HIGHLIGHTS
இதுவரை இந்த போன் எப்பொழுது பஜாரில் வரும் என்று தெரிய வில்லை இந்த போன் பற்றி நிறைய தகவல் லீக்ஸ் வெளியாகியுள்ளது
Samsung Galaxy J2 (2018) விலை அறிமுகமாகியுள்ளது, இந்த அறிமுகம் ஒரு புதிய லிஸ்டிங் மூலம் இருக்கிறது
உண்மையில் இந்த சாதனம் இப்போது ஒரு ரஷ்ய ரிடைளர் விற்பனையாளர் வெப்சைட்டில் லிஸ்ட் ஆகியுள்ளது, இங்கு இதை RUB 7,990விலை உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதை பார்த்தால் இதன் விலை சுமார் $138 இருக்கும்.
Surveyஇந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை இன்னும் இது எப்பொழுது பஜார்களில் வரும் என்று தெரியவில்லை, ஆனாலும் இந்த போன் பற்றி நிறைய தகவல் கசிந்துள்ளது
முதலில் வந்த தகவலின் படி, இந்த போனில் 5-இன்ச் யின் சுப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 425 ப்ரோசெசர், 1.5GB ரேம் 16GB ஸ்டோரேஜ் மற்றும் 8MP பின் கேமரா 5MP முன் கேமரா உள்ளது, மற்றும் இதில் ஒரு 2600mAh பேட்டரி உடன் வருகிறது, இதனுடன் இது 7.1.1 ஆண்ட்ரோய்ட் நுகா அம்சமும் உள்ளது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile