6000mAh பேட்டரி கொண்ட Samsung Galaxy F54 5G அறிமுகம் சூப்பரான 5 அம்சம் தெரிஞ்சிக்கோங்க.

6000mAh  பேட்டரி கொண்ட Samsung Galaxy F54 5G அறிமுகம் சூப்பரான 5 அம்சம்  தெரிஞ்சிக்கோங்க.
HIGHLIGHTS

சாம்சங் அதன் புதிய Samsung Galaxy F54 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

புதிய போன் Samsung Galaxy M54 யின் அப்க்ரேட் வெர்சனாகும்

Samsung Galaxy F54 5G உடன் Exynos 1380 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங்  அதன் புதிய Samsung Galaxy F54 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த புதிய போன் Samsung Galaxy M54  யின் அப்க்ரேட் வெர்சனாகும் , இது இந்த ஆண்டின் மார்ச்  மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. Samsung Galaxy F54 5G உடன் Exynos 1380  ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy F54 5G விலை தகவல்.

Samsung Galaxy F54 5G  யில் இந்த போனில் 8GB ரேம் மற்றும் 256GB  ஸ்டோரேஜுடன் வருகிறது, இதன் விலை 27,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, போனில் வரும் நிறத்தை பற்றி பேசினால் இதில் இந்த போனை Meteor Blue மற்றும் Stardust Silver நிறத்தில் வாங்கலாம். Samsung Galaxy F54 5G யின் விற்பனை ஜூன் 6 ஆனா இன்று பிளிப்கார்ட்  வெப்சைட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

Samsung Galaxy F54 5G டிஸ்பிளே 

Samsung Galaxy F54 5G யில் 6.7 இன்ச் யின் HD ப்ளஸ் டிஸ்பிளே வழங்கப்படுகிறது  அது சூப்பர்  SAMOLED  । டிஸ்பிளே வழங்கப்படுகிறது , ரெப்ரஸ்  ரேட் 120Hz இருக்கிறது  மற்றும் கொரில்லா க்ளாஸ் 5 ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரோசெசர் 

இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 உடன் ஒரு UI 5.1 உள்ளது. 5nm Exynos 1380 ப்ரோசெசர்  உள்ளது. இந்த சாம்சங் போனில் 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

Samsung Galaxy F54 5G கேமரா 

சாம்சங்கின் இந்த போனில் மூன்று பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் பிரைமரி கேமரா 108 மெகாபிக்சலாக  இருக்கிறது,  இதில்  ஆர்டிபிசியால் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) இருக்கிறது  இரண்டாவது 8 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் எல் கிடைக்கிறது மற்றும் மூன்றாவது 2 நேகாபிக்ஸல் மேக்ரோ சென்சார் கிடைக்கிறது. இதன்பின்புற  கேமரா உடன் LED  பிளாஷும் வழங்கப்படுகிறது, செல்பீ  கேமரா பற்றி பேசுகையில் இதில் 32 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்படுகிறது.

Samsung Galaxy F54 5G  பேட்டரி 

சாம்சங்கின் இந்த போனில் 6000mAh  பேட்டை உடன் 25W வயர் சார்ஜிங் சப்போர்ட் வசதியும்  வழங்கப்படுகிறது.

Samsung Galaxy F54 5G   கனெக்டிவிட்டி.

கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இந்த , ஃபோனில் Wi-Fi 6, 5G, Bluetooth v5.3, GPS, Glonass, Beidou மற்றும் Galileo ஆகியவற்றுக்கான ஆதரவு உள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் சார்ஜ் செய்வதற்கான டைப்-சி போர்ட் உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo