சாம்சங் வெள்ளிக்கிழமை இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது – Galaxy F14 5G, இது 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது இந்த பிரிவில் மட்டுமே உள்ளது. இது கருப்பு, பச்சை மற்றும் ஊதா ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. Galaxy F14 5G ஆனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் மார்ச் 30 முதல் ரூ.12,990 ஆரம்ப விலையில் வாங்குவதற்கு கிடைக்கும்.
Survey
✅ Thank you for completing the survey!
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் B.A.E. பர்பில், கோட் கிரீன், OMG பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 490 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 15 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விற்பனை மார்ச் 30 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட், சாம்சங் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.0 கொண்டிருக்கும் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு ஒஎஸ் அப்டேட்களையும், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களையும் பெறும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த், மேக்ரோ கேமராக்கள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போனினை மிட் ரேஞ்ச் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறதுவிர்ச்சுவல் ரேம் வசதியை கொண்டிருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile