Samsung பிரியர்களுக்கு இது ஜாக் பாட் ஆபர் ஒரே அடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட்

Samsung பிரியராக இருந்தால் இப்பொழுது Samsung Galaxy A35 5G போனை இப்பொழுது மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போன் ஃபிளிப்கார்ட்டில் 44% தள்ளுபடியுடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . நிறுவனம் இந்த போனை சுமார் ₹34,000 என்ற அதிகபட்ச ரீடைளர் விலையில் (MRP) அறிமுகப்படுத்தியது. இருப்பினும், தற்போது அதன் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி A35 5G ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது.மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy A35 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

சாம்சங் கேலக்ஸி A35 5G, ஃபிளிப்கார்ட்டில் மிகப்பெரிய டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ,மிகக் குறைந்த விலையில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . இந்த போன் ஆரம்பத்தில் MRP விலை ரூ,33,999 என்ற விலையில் லிஸ்ட் செய்யப்பட்டது. இருப்பினும், தற்போது இது ரூ,18,999-க்கு லிஸ்ட் செய்யப்பட்டு . இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகக் குறைந்த விலையாகும். இந்த போன் அதன் MRP-யிலிருந்து ரூ,15,000 நேரடித் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. ஆனால் இந்தச் சலுகை அதோடு முடிவதில்லை. நிறுவனம் ஒரு பேங்க் சலுகையையும் அறிவித்துள்ளது.

பேங்க் ஆபர் நன்மை.

சாம்சங் கேலக்ஸி A35 5G வாங்கும் போது, ​​நீங்கள் பேங்க் சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டை பயன்படுத்தி வாங்கினால், உங்களுக்குக் கூடுதலாக ரூ,950 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதன் மூலம், இந்த போனை ரூ,16,000 வரை குறைவாக வாங்க முடியும், இதனால் இதன் பயனுள்ள விலை ₹18,049 ஆகக் குறைகிறது .

இதையும் படிங்க தூக்குங்கட அந்த தங்கத்தை பின்னுது ஆபர் MOTOROLA யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,18,000 டிஸ்கவுண்ட்

Samsung Galaxy A35 சிறப்பம்சம்.

Samsung Galaxy A35 5G ஆனது 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,900 nits ஹை பரைட்னஸ் உடன் கூடிய 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் Snapdragon 6 Gen 3 (6nm) ப்ரோசெசர் மற்றும் Adreno 710 GPU ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 12GB வரை RAM மற்றும் 256GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி Android 15 இல் இயங்குகிறது மற்றும் ஆறு தலைமுறைகள் வரை Android OS மேம்படுத்தல்கள் மற்றும் ஆறு ஆண்டு பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். இந்த சாதனம் மேலும் 5000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 45W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கேமராவைப் பொறுத்தவரை, Samsung Galaxy A35 5G ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், இது ஒரு 12 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :