Samsung அதிரடி ஆபர் பண்டிகை கால சலுகை சிறப்பு 60% டிகவுண்டில் வாங்கலாம்
Samsung நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் விலை வீழ்ச்சியை பெரிய அளவில் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு சலுகைகள் Galaxy S, M மற்றும் F சீரிஸ் போன்களில் கிடைக்கின்றன,
Samsung ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவில் பண்டிகை காலத்திற்கு முன்பே Samsung நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் விலை வீழ்ச்சியை பெரிய அளவில் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகைகள் Galaxy S, M மற்றும் F சீரிஸ் போன்களில் கிடைக்கின்றன, கஸ்டமர்களுக்கு இந்த Samsung ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
SurveySamsung Galaxy S-Series டீல்
Galaxy S23 FE: இந்த சாம்சங் ஸ்மார்ட்போன், முதலில் ரூ. 79,999 விலையில் இருந்தது, இப்போது 61 சதவீத பெரும் தள்ளுபடியில் வெறும் ரூ.31,349க்கு கிடைக்கிறது. இந்தச் சலுகை கிராஃபைட் நிறத்தில் உள்ளது. வெவ்வேறு வண்ண வகைகளைப் பொறுத்து தள்ளுபடியில் சில சிறிய வேரியன்ட் இருக்கலாம்.
Galaxy S23 ஆரம்ப விலை 74,999ரூபாயாகும் அதன் பிறகு Galaxy S23 விலை 50 சதவிகிதம் தள்ளுபடி உடன் இதை 37,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
Galaxy S23 Ultra:இப்போது S23 அல்ட்ராவின் விலை ரூ. 1,49,999 ஆகும், அதன் விலை இப்போது 43% குறைந்து ரூ.84,999 ஆக உள்ளது. இந்த டீலில் இந்த போனை பாண்டம் பிளாக் ஷேடில் உள்ளது

Galaxy S24 Ultra: சாம்சங்கின் சமீபத்திய மற்றும் சிறந்த கேலக்ஸி S24 அல்ட்ரா தற்போது அமேசானில் ரூ.1,16,990க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது, இது அதன் ஆரம்ப விலையான ரூ.1,34,999க்கு நேரடியாக 13 சதவீத தள்ளுபடியாகும்.
Galaxy S24+:முன்பு இதன் விலை 99,999 ரூபாயாக இருந்தது Galaxy S24 Plus போனின் விலை இப்பொழுது 64,999ரூபாய்க்கு வழங்குகிறது
Galaxy S24: S24 சீரிஸ் அடிப்படை வேரியன்ட் 74,999 ரூபாய்க்கு வருகிறது, இப்பொழுது 16% பிளாட் டிஸ்கவுன்ட்க்கு பிறகு 62,999 ரூபாயில் கிடைக்கிறது.

Samsung Galaxy M/F-Series Offers
Galaxy M35 5G:ரூ.24,499 விலையுள்ள இந்த சாம்சங் போன் தற்போது அமேசானில் ரூ.18 சதவீத தள்ளுபடியுடன் ரூ.19,999 விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது
Galaxy M05, Galaxy F05 இந்த இரண்டு போனின் விலை 9,999ரூபாய்க்கு வருகிறது, அது வரை 35 சதவிகிதம் டிஸ்கவுன்ட்க்கு பிறகு 6,499 ரூபாயில் வாங்கலாம்.
இந்த அம்சத்தில் என்ன சிறப்பு
சாம்சங் கேலக்சியில் பவர்புல் ப்ரோசெசர், அட்வான்ஸ் கேமரா சிஸ்டம், மிக சிறந்த டிஸ்ப்ளே நீண்ட நாள் பேட்டரி லைப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile