Xiaomi Redmi Note 5 Pro இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.

Xiaomi Redmi Note 5 Pro இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.
HIGHLIGHTS

இதன் 4GB ரேம் மற்றும் 64GB விலை Rs. 13,999 ஆக வைக்கப்பட்டுள்ளது.

Redmi Note 5 Pro  இன்று பகல் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது, இதன் விலை 13,999 ஆக வைக்கப்பட்டுள்ளது, இதனுடன் நீங்கள் இதை 679ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம் இது உங்களுக்கு இரண்டு கலர்களில் கிடைக்கிறது கோல்ட் மற்றும் ப்ளாக் இதில் உங்களுக்கு விருப்பமான கலரை செலக்ட் செய்து கொள்ளலாம், இதனுடன் நீங்கள் இதை Axis Bank Buzz Credit Card மூலம் வாங்கினால் உங்களுக்கு இதில் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது 

Xiaomi Redmi Note 5 Pro பற்றி நாம் பேசினால், இதில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 636 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 4 GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை நீங்கள் உங்கள் மைக்ரோ SD கார்ட் மூலமாக 128 GB வரை அதிகரித்து கொள்ளலாம், ஈதில் பேட்டரி 4000 mah இருக்கிறது 

இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது, இதன் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் பொர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது, இதில் போகே எபக்ட் இருக்கிறது, இதனுடன் இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது மற்றும் இதில்  12MP+5MP பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் முன் கேமரா 20MP கொடுக்கப்பட்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo