REDMI NOTE 9 PRO இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனை.
Redmi Note 9 Pro இன்று . விற்பனை மதியம் 12 மணிக்கு ஆரமபமாகும்
Airtel பயனர்களுக்கு இந்த போனை வாங்கும்போது நிறுவனம் இரட்டை டேட்டா நன்மைகளை வழங்குகிறது.
ரெட்மியின் யின் ஸ்மார்ட்போன் Redmi Note 9 Pro இன்று வாங்கலாம். விற்பனை மதியம் 12 மணிக்கு ஆரமபமாகும். பயனர்கள் இதை அமேசான் இந்தியா மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அதாவது mi.com இலிருந்து வாங்கலாம். மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இந்த போன் இன்னும் ஃபிளாஷ் விற்பனையில் மட்டுமே வழங்கப்படுகிறது.
Surveyவிலை மற்றும் ஆபர்
ரெட்மி நோட் 9 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இன்று இதன் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது.இதன் ஆபர் பற்றி பேசினால்,
ஏர்டெல் பயனர்களுக்கு இந்த போனை வாங்கும்போது நிறுவனம் இரட்டை டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இரட்டை டேட்டா நன்மை ரூ .298 மற்றும் ரூ .398 ரீசார்ஜ் கிடைக்கும். கோவிட் -19 காரணமாக, நிறுவனம் தற்போது மி எக்ஸ்சேஞ்ச் பெனிஃபிட்டை வழங்கவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.
REDMI NOTE 9 PRO சிறப்பம்சம்.
REDMI NOTE 9 PRO ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் HD பிளஸ் LCD . ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இத்துடன் இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறம் 16 எம்.பி. கேமராவும்,வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிளாஸ் பேக், ஆரா பேலன்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 Mah . பேட்டரி கொண்டிருக்கின்றன.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile