REDMI NOTE 7 PRO யில் கிடைத்துள்ளது FORTNITE சப்போர்ட்.

Updated on 01-May-2019
HIGHLIGHTS

Redmi Note 7 Pro வில் Fortnite சப்போர்ட் மூலம் வேலை செய்யும்.

கடந்த சில ஒரு வாரங்களாக வந்த தகவலின் படி Xiaomi எபிக் கேம்கள் மற்றும் குவால்காம் உடன் சேர்ந்து Redmi Note 7 Pro வில் Fortnite சப்போர்ட் மூலம் வேலை செய்யும். புதிய அறிக்கையின் படி சீனா ஸ்மார்ட்போன்  நிறுவனம் மற்றும் இலக்ட்ரோனிக் உடன்  Redmi Note 7 Pro  பயனர்களுக்கு புதிய அப்டேட் கொண்டு வந்துள்ளது. புதிய  OTA ஓவர் தி ஏர்  அப்டேட்  MIUI 10.2.10.0 அப்டேட் உடன் வரும்.அதனுடன்  ஸ்னாப்ட்ரகன்  675 SoC  பிரபலமான போர்களில் ராயல் கேம்ஸ் பேட்நைட்டை விளையாட முடியும்.

Fortnite  சப்போர்ட் பற்றிய வேலை அரம்பிக்கும்போது தான்  அதன் Realme அதன் லேட்டஸ்ட் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்  Realme 3 Pro  வில் Fornite  சப்போர்ட்  கொண்டு வருவதை பற்றி பேசப்படுகிறது மற்றும் இந்த சாதனம்  Redmi Note 7 Pro உடன் மோதும்  விதமாக  இருக்கு. இருப்பினும் Realme யில் ஒரு ஷாட்  காமிக்கப்பட்டது என்னவென்றால்  ரியல்மீ  ப்ரோ  வில் Fornite  கேம்  ப்லே செய்யும்பொழுது அது சிறப்பாக  விளையாட முடிந்தது.  அதுவே நாம்  ரெட்மி நோட்  7 பிராவில்  இந்த கேமை விளையாட முடியாது.

https://twitter.com/manukumarjain/status/1123159466013126656?ref_src=twsrc%5Etfw

அதன் பிறகு Xiaomi  இந்தியா  தலைவர் Manu Kumar Jain  ஒரு ட்விட்டரில்  மற்றும் போரமில்  ஒரு போஸ்டில்  இதனை  தெரிவித்தார்.

Jain கூறினார்  Fortnite US யில் மிகவும் பிரியமான  விளையாட்டாக  இருக்கிறது.மற்றும் இதில் ஸ்னாப்ட்ரகன் 675 யின் ஒரு புதிய  ப்ரோசெசர்  இருக்கிறது.அதை தற்பொழுது   அமெரிக்காவில் அறிமுகம் செய்யவில்லை மற்றும்  இந்த ப்ரோசெசரில்  இன்னும் சர்டிபிகேஷன் கிடைப்பது  இன்னும் மீதமாக உள்ளது.MIUI  பார்மில்  Redmi Note 7 Pro பயனர்களுக்கு  இந்த அப்டேட் தகவல்  வந்துள்ளது. அதன் பிறகு, ஜெயின் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து Fortnite ஆதரவை அறிவித்தார்.

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும். இதனுடன் இதில் – 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD  பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :