Redmi Note 15 launch
Xiaomi இன்று சந்தையில் அதன் REDMI Note 15 5G ஸ்மார்ட்போன் மற்றும் Redmi Pad 2 Pro அறிமுகம் செய்தது இது இந்த வருடத்தின் தொடக்கத்திலே இது மிக பெரிய விருந்தாக இருக்கும் இதனுடன் இந்த போனில் Snapdragon 6 Gen 3 ப்ரோசெசர் மற்றும் 108MP Samsung ISOCELL HM9 சென்சர்ர் கொண்டிருக்கும் மேலும் இதன் முழு அம்சங்கள் மற்றும் விலை தகவல்கள் பார்க்கலாம் வாங்க.
Redmi Note 15 போனில் 6.77-இன்ச் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3200 பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் 3200நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது மேலும் இந்த போனில் Snapdragon 6 Gen 3 ப்ரோசெசர் உடன் இது Android 15 + HyperOS 2 மற்றும் 4 ஆண்டு OS மற்றும் 6 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் வழங்குகிறது.
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 108MP Samsung ISOCELL HM9 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 3x இன்-சென்சார் ஜூம் உடன் வருகிறது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 20MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இது 5G ஆதரவு, IR ரிமோட் கண்ட்ரோல் மற்றும் கூகிள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற AI-தயார் அம்சங்களையும் வழங்குகிறது.
இதையும் படிங்க:புதுசு கண்ணா புதுசு MOTOROLA Edge 70 போனில் அதிரடியாக ரூ,6,000 வரை டிஸ்கவுண்ட்
இதை தவிர இந்த போனில் 5,520 mAh பேட்டரி 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இது உலகிலே மெல்லிய இடை 7.35MM மற்றும் இதன் இடை 178 கிராம் ஆகும்.
மேலும் இந்த ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.22,999 விலையிலும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.24,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளைப் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 வங்கி தள்ளுபடி பெறலாம். இந்த விற்பனை ஜனவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது.
Redmi Pad 2 Pro 5G, 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன்12.1-இன்ச் QHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த சாதனம் 5G ஆதரவுடன் Snapdragon 7s Gen 4 SoC ஆல் இயக்கப்படுகிறது. இதன் எடை 610 கிராம் மற்றும் 7.5mm திக்னஸ் கொண்டது. இது 12,000 mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜிங் மூலம் சப்போர்ட் செய்கிறது . இது 8MP கேமராவையும் கொண்டுள்ளது.
ரெட்மி பேட் 2 ப்ரோ, வைஃபை உடன் கூடிய 8ஜிபி/128ஜிபி வேரியண்டிற்கு ரூ.24,999 முதல் மூன்று வகைகளில் கிடைக்கிறது. 5ஜி இணைப்பை நீங்கள் விரும்பினால், நீங்கள் ரூ.27,999 செலுத்த வேண்டும். 5ஜி உடன் கூடிய டாப்-எண்ட் 8ஜிபி/256ஜிபி மாடலின் விலை ரூ.29,999. இந்த சாதனம் ஜனவரி 12 முதல் விற்பனைக்கு கிடைக்கும், மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.2,000 வரை பேங்க் தள்ளுபடியைப் பெறலாம்.