Redmi பிரியர்களுக்கு குட் நியுஸ் இந்த போனில் 12,000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட்
மிகவும் பாப்புலரான பிராண்டான Redmi யின் அதன் Redmi Note 13 Pro Plus இப்பொழுது மிக பெரிய டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதாவது நீங்கள் இந்த போனை வாங்க நீண்ட நாட்களாக திட்டமிட்டு கொண்டிருந்தால் , இப்ப்ழுது ப்ளிப்கார்டில் 12,000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் பல பேங்க் ஆபர் போன்ற சலுகையும் வழங்கப்படுகிறது, Redmi யின் இந்த போன் 33,000ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆன இப்பொழுது கஸ்டமர்கள் ப்ளிப்கார்டில் இதை 22,000ரூபாய்க்கு வாங்கலாம்.
Surveyநீங்கள் இந்த மிட் ரேன்ஜ் போனை வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் இதன் பேங்க் ஆபர் மற்றும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
Redmi Note 13 Pro Plus விலை மற்றும் ஆபர் தகவல்
Redmi Note 13 Pro Plus தற்பொழுது ப்ளிப்கார்டில் 22,632ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த போனில் 11,367ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் தேர்ந்டுக்கப்பட்ட பேங்க் கார்டில் 1,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர கூடுதலாக கஸ்டமர் இந்த போஅனை EMI ஒப்சனிலும் வாங்கலாம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய சாதனத்தை கூட பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் பரிமாறிக்கொள்ளலாம் மற்றும் விலையை மேலும் குறைக்கலாம். பழைய சாதனத்தின் மதிப்பு வேலை நிலைமைகள் மற்றும் மாதிரியைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் ரூ.1,399க்கு முழுமையான மொபைல் பாதுகாப்பையும் ரூ.279க்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் பெறலாம்.
Redmi Note 13 Pro Plus சிறப்பம்சம்
Redmi Note 13 Pro Plus யின் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.67-இன்ச் கர்வ்ட் AMOLED 1.5K பேணல் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் ஸ்க்ரீன் ப்ரோடேக்சனுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரோடேக்சன் மற்றும் HDR10+ சப்போர்ட் வழங்குகிறது, இந்த போனில் சாதனம் MediaTek Dimensity 7200 Ultra chip ஐப் பெறுகிறது மற்றும் 16GB RAM மற்றும் 512GB UFS 3.1 சேமிப்பகத்துடன் வழங்கப்படுகிறது. சாதனம் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, இந்த போன் 200MP ப்ரைம் கேமராவுடன் OIS உடன் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் வருகிறது. இந்த சாதனம் 16MP முன் கேமராவையும் வழங்குகிறது .
இதையும் படிங்க அடேங்கப்பா Samsung யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ.21,000 டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile