அடேங்கப்பா Samsung யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ.21,000 டிஸ்கவுண்ட்
நீங்கள் Samsung பிரியராக இருந்தால் இப்பொழுது இந்த Samsung Galaxy S24 Amazon யில் மிகப்பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது, இந்த பிரீமியம் சாதனத்தைப் பெற இது ஒரு சிறந்த நேரமாகும். ரூ.21,000 க்கும் அதிகமான விலைக் குறைப்புடன், நீங்கள் வழக்கமாகச் செலவிடும் அளவுக்குச் செலவு செய்யாமல் Samsung யின் முதன்ப்ளாக்ஷிப் மை போனை அனுபவிக்கலாம்.
Surveyநீங்கள் Galaxy S24 வாங்க விரும்பினாலும் சரி அல்லது குறைந்த விலையில் ஒரு ஹை ரேன்ஜ் போனை வாங்க விரும்பினாலும் சரி, இந்த சலுகையைப் பார்ப்பது மதிப்புக்குரியது. இந்த சலுகையின் விவரங்களைப் பார்ப்போம்.
Samsung Galaxy S24 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்
இந்தியாவில் Samsung Galaxy S24 ரூ.79,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அமேசான் இந்த ஸ்மார்ட்போனை ரூ.58,536க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பல தள்ளுபடி உடன் இந்த போனில் 21000ரூபாயின் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் . இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம் இதனுடன் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்க முடியும்.

Samsung Galaxy S24 சிறப்பம்சம்
Samsung Galaxy S24 6.2-இன்ச் LTPO AMOLED ஐக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் வீதத்தை ஆதரிக்கிறது. இந்த கைபேசி Exynos 2400 செயலியால் இயக்கப்படுகிறது. Galaxy S24 இன் Exynos 2400 சிப்செட் ஒரு டெகா-கோர் (10-கோர்) CPU ஆகும், இது அதிகபட்சமாக 3.2 GHz வேகத்தில் இயங்குகிறது. மேலும், இந்த தொலைபேசி 8 அல்லது 12 GB LPDDR5X RAM மற்றும் 256 அல்லது 512 GB UFS 4.0 சேமிப்பகத்துடன் வருகிறது.
புகைப்படம் எடுப்பதற்கு, கேலக்ஸி S24 ஸ்மார்ட்போன் 50MP முதன்மை கேமரா, 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸுடன் வருகிறது. கடைசியாக, கேலக்ஸி S24 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இன்டர்பிரெட்டர் (ஸ்பிளிட் ஸ்கிரீன் டூ-வே டிரான்ஸ்லேஷன்), சாட் அசிஸ்ட், நோட் அசிஸ்ட், டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஜெனரேட்டிவ் AI எடிட் உள்ளிட்ட பல்வேறு AI அம்சங்களை வழங்குகிறது.
இதையும் படிங்க Nothing யின் இரு போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்த ஆடி போவிங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile