Redmi Note 10S ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் ரூ. 14,999 விலையில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 14 May 2021
HIGHLIGHTS
  • Redmi Note 10S இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

  • Redmi Note 10Sயின் Rs 14,999 ஆரம்ப விலையில் அறிமுகம்.

  • MIUI 12.5 இன் இருப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது

Redmi Note 10S ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் ரூ. 14,999 விலையில் அறிமுகம்.
Redmi Note 10S ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் ரூ. 14,999 விலையில் அறிமுகம்.

சியோமி தனது ரெட்மி நோட் 10 சீரிஸின் நான்காவது ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் ஏற்கனவே இருக்கும் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ் வரிசைகளை இந்திய சந்தையில் நீட்டித்துள்ளது. புதிய ரெட்மி நோட் 10 எஸ் மற்றொரு குறைந்த விலை கொண்ட போன் . இந்த ஸ்மார்ட்போன்  இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 10எஸ் அம்சங்கள்

- 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
- 900MHz மாலி-G76 3EEMC4 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 64 ஜிபி (UFS 2.2) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5
- டூயல் சிம் ஸ்லாட் 
- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 13 எம்பி செல்பி கேமரா, f/2.45
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP52)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 


சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 13 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 ஒஎஸ் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

aரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக், பிராஸ்ட் வைட் மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Redmi Note 10 series expand with the entry of Redmi Note 10S
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M53 5G (Mystique Green, 8GB, 128GB Storage) | 108MP Camera | sAmoled+ 120Hz | 32MP Front Camera | 6nm Processor | 16GB RAM with RAM Plus | Travel Adapter to be Purchased Separately
Samsung Galaxy M53 5G (Mystique Green, 8GB, 128GB Storage) | 108MP Camera | sAmoled+ 120Hz | 32MP Front Camera | 6nm Processor | 16GB RAM with RAM Plus | Travel Adapter to be Purchased Separately
₹ 28499 | $hotDeals->merchant_name
OnePlus 10 Pro 5G (Volcanic Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 10 Pro 5G (Volcanic Black, 8GB RAM, 128GB Storage)
₹ 66999 | $hotDeals->merchant_name
Redmi Note 11 (Horizon Blue, 4GB RAM, 64GB Storage) | 90Hz FHD+ AMOLED Display | Qualcomm® Snapdragon™ 680-6nm | Alexa Built-in | 33W Charger Included | Get 2 Months of YouTube Premium Free!
Redmi Note 11 (Horizon Blue, 4GB RAM, 64GB Storage) | 90Hz FHD+ AMOLED Display | Qualcomm® Snapdragon™ 680-6nm | Alexa Built-in | 33W Charger Included | Get 2 Months of YouTube Premium Free!
₹ 12999 | $hotDeals->merchant_name
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
₹ 26990 | $hotDeals->merchant_name
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
₹ 29990 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status