இந்தியாவில் Redmi Note 10 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை தெரிஞ்சிக்கோங்க.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 30 Apr 2021
HIGHLIGHTS
  • ரெட்மி நோட் 10 விலை ரூ .500 அதிகரித்துள்ளது

  • ரெட்மி நோட் 10 இரண்டு வகைகளில் வருகிறது

இந்தியாவில்  Redmi Note 10  விலை  அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை தெரிஞ்சிக்கோங்க.
இந்தியாவில் Redmi Note 10 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை தெரிஞ்சிக்கோங்க.

ஷியோமி சமீபத்தில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 புரோ மேக்ஸ் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மூன்று போன்கள் , வெண்ணிலா மாடலின் விலை திடீரென அதிகரித்துள்ளது. புதிய விலைகள் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் அமேசான் இந்தியாவிலும் காணப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 10 இன் புதிய விலைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் ...

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ .500 அதிகரித்துள்ளது. இந்த புதிய விலை குறைப்பு ரேம் மற்றும் ஸ்டோரேஜ்  வகைகளுக்கு பொருந்தும்.

REDMI NOTE 10 யின் புதிய விலை 

ரெட்மி நோட் 10 போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை ரூ .12,499 ஆகவும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுகள் ரூ .14,499 க்கும் விற்கப்படும். முதல் சாதனத்தின் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ .11,999 மற்றும் ஹை வேரியண்ட்டின் விலை ரூ .13,999.ஆகும்.

REDMI NOTE 10 சிறப்பம்சம் 

Redmi Note 10 புதிய ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 648 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.   

இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11, புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் கேமரா வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளத

Sakunthala

About Me: coooollllllllll Read More

Web Title: Redmi Note 10 price increases in India
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M31 (Ocean Blue, 8GB RAM, 128GB Storage)
Samsung Galaxy M31 (Ocean Blue, 8GB RAM, 128GB Storage)
₹ 16999 | $hotDeals->merchant_name
Redmi 9 Prime (Matte Black, 4GB RAM, 128GB Storage) - Full HD+ Display & AI Quad Camera
Redmi 9 Prime (Matte Black, 4GB RAM, 128GB Storage) - Full HD+ Display & AI Quad Camera
₹ 10999 | $hotDeals->merchant_name
Redmi Note 9 Pro Max (Interstellar Black, 6GB RAM, 64GB Storage) - 64MP Quad Camera & Alexa Hands-Free Capable
Redmi Note 9 Pro Max (Interstellar Black, 6GB RAM, 64GB Storage) - 64MP Quad Camera & Alexa Hands-Free Capable
₹ 15499 | $hotDeals->merchant_name
Redmi 9A (Sea Blue 3GB RAM 32GB Storage)| 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Sea Blue 3GB RAM 32GB Storage)| 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status