Redmi K30 5G டூயல் செல்பி கேமரா மற்றும்6 4-மெகாபிக்ஸல் பின் கேமராவுடன் அறிமுகம்.
Redmi K30 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. கேமரா கொண்ட குவாட் கேமரா வசதியுடன் வருகிறது.சோனி IMX686 சென்சார் வழங்கப்பட்டுள்ளது
Redmi K30 சீனாவில் Redmibook 13, t உடன் அறிமுகம் செய்துள்ளது இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Redmi K20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 5ஜி வசதி கொண்ட Redmi K30 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. கேமரா கொண்ட குவாட் கேமரா வசதியுடன் வருகிறது.சோனி IMX686 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இது டூயல் பன்ச் ஹோல் செல்பி கேமரா வசதியுடன் வருகிறது. இதனுடன் இதில் 4,500mAh கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது.
SurveyRedmi K30 5G சிறப்பம்சங்கள்:
– 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர்
– ஆண்ட்ராய்டு 10 சார்ந்த MIUI 11
– 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
– 64 எம்.பி. பிரைமரி கேமரா
– 2 எம்.பி. கேமரா
– 5 எம்.பி. கேமரா
– 8 எம்.பி. கேமரா
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
-30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இத்துடன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் பன்ச் ஹோல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதன் இருபுறங்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. 12 ஆன்டெனா டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் டூயல் ஃபிரீக்வன்சி ஜி.பி.எஸ். வசதியும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை.
சீனாவில் Redmi K30 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 20,140) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 2299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 23,160) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 26,189) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

