REDMI 9 RS 8,999 விலையில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனை.

HIGHLIGHTS

Redmi பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது

Redmi 9 இன்று பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் ரெட்மி அதிகார பூர்வ வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது

Redmi 9 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8999 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயம்

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்த் ஹெச்டி பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோI  வங்கி மூலம்  ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து இன்று பகல் 12  மணிக்கு  அமேசான் மற்றும் ரெட்மி அதிகார பூர்வ  வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது 

விலை மற்றும் ஆபர் தகவல்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஸ்பார்டி ஆரஞ்சு, ஸ்கை புளூ மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8999 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று இதன் விற்பனை பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் Realme.com  யில் விற்பனைக்கு  வருகிறது.

இதன் ஆபர் பற்றி பேசினால் ICICI வங்கி மூலம் பணம் ட்ரான்ஸபெர்  செய்தால் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் வழங்கப்படும் இதை தவிர  HSBC  வங்கி  கார்ட் செலுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்டும்  நோ கோஸ்ட்  EMI  வசதி வழங்கப்படுகிறது மேலும் ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள அமேசான் வெப்சைட்டில் பார்க்கலாம்.

REDMI9 சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
– 4 ஜிபி LPDDR4x ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ப்ரூஃப்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :