இந்தியாவில் XIAOMI REDMI 9 PRIME,அறிமுகமாகியது, விலை மற்றும் முழு தகவல் இங்கே.

HIGHLIGHTS

Xiaomi Redmi 9 Prime அறிமுகப்படுத்தப்பட்டது

Xiaomi Redmi 9 Prime விலை Rs 9,999 இருக்கிறது.

சாதனத்தின் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கும்

இந்தியாவில்   XIAOMI REDMI 9 PRIME,அறிமுகமாகியது, விலை மற்றும் முழு தகவல்  இங்கே.

ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.  சியோமி தனது ரெட்மி 9 போனை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து REDMI 9 PRIME, பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு கிடைக்கிறது மற்றும் சாதனம் முழு HD + ஸ்க்ரீன் மற்றும் அதிக பவர் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. ரெட்மி 9 பிரைமின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் அம்சங்கள் பற்றி அறிந்து கொள்வோம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை தகவல்.

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் புளூ, மின் கிரீன், சன்ரைஸ் ஃபிளேர் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. .

ரெட்மி 9 பிரைம் சிறப்பம்சங்கள்

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
– ஏஆர்எம் மாலி-ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு
– 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் 
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 5020 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile