Redmi 9 Prime ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் ஆகும்

HIGHLIGHTS

Redmi 9 பிரைம் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் ஆகும்

Redmi 9 Prime இந்திய வெளியீடு உறுதியாகி விட்டது

Redmi 9 சீரிஸ் மாடல்களில் மூன்று ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுது.

Redmi 9 Prime  ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் ஆகும்

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிவித்துள்ளது.
 
இவற்றில் ரெட்மி 9 பிரைம் இந்திய வெளியீடு உறுதியாகி விட்டது. இத்துடன் எந்தெந்த மாடல்கள் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முன்னதாக புதிய ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான டீசர்களை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வரிசையில், தற்சமயம் புதிய ஸ்மார்ட்போனின் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெட்மி 9 சீரிஸ் மாடல்களில் மூன்று ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுது. 

இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile