Redmi 6A அமேசானில் அக்டோபர் 24 அன்று விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

அக்டோபர் 24 அன்று Amazon great Indian festival சேலில் .பகல் 12 மணிக்கு பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

Redmi 6A  அமேசானில்  அக்டோபர் 24 அன்று விற்பனைக்கு வருகிறது…!

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6A  மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சியோமி ரெட்மி 6A  ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 16 ஜிபி வேரியன்ட் விலை ரூ.5,999 என்றும் 32 ஜிபி ரூ.6,999 என இரண்டு வகையில் விற்பனை செய்யப்படுகிறது இந்த ஸ்மார்ட்போனின்  அக்டோபர் 24 அன்று  Amazon great Indian festival சேலில் .பகல் 12 மணிக்கு பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 6A மாடலில் 5.45 இன்ச் HD . பிளஸ் 18:9 ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22  பிராசஸர், 2 ஜிபி ரேம், 13மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா,AI . போர்டிரெயிட் மோட்,AI பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 6A  சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
– பவர் வி.ஆர். GE GPU
– 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– 3000 Mah  பேட்டரி

ஆபர் 
சியோமி ரெட்மி 6A  ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு கலர்களில் இதனுடன் உங்களுக்கு ஜியோ  வழங்குகிறது 2200 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் மற்றும் 100GB கூடுதல் டேட்டா 4G 
 டேட்டா கிடைக்கிறது.மேலும் இதன் ஆபர்  பற்றிய தகவல்களுக்கு அமேசான் வெப்சைட்டில் பார்க்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo