Redmi 6 இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது…!

Redmi 6 இன்று  பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது…!
HIGHLIGHTS

இதன் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999ரூபாயாக இருக்கிறது.

இன்று மீண்டும் ஒருமுறை Xiaomi  யின் Redmi 6 ஸ்மார்ட்போன் பிளாஷ்  சேலில் விற்பனை ஆரமபமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் சமீபத்தில்  தான்  இந்தியாவில் அறிமுகம் செய்தது இது  ஏற்கனவே 10 செப்டம்பர் அன்று விற்பனைக்கு வந்து இருந்தது அதனை தொடர்ந்து இன்று மீண்டும்  பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில்  விற்பனைக்கு வருகிறது, இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில்  வெறும் ப்ரீபெய்ட் ஆர்டர் மூலம்  மட்டுமே வாங்க முடியும்.

Redmi 6 ஸ்மார்ட்போன் விலை மற்றும் ஆபர் 

ரெட்மி 6 யின் 3GB  ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ்  வகையின் விலை 7,999ரூபாயாக  இருக்கிறது அதுவே அதன் 3ஜிபி  ரேம் மற்றும் 64ஜிபி  இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையின் விலை 9,499ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் எக்சிஸ் பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம்  வாங்கினால்  5% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது 

ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
– பவர் வி.ஆர். GE8320 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
– 5 எம்பி இரண்டாவது கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார், AI  ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000Mah பேட்டரி

ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற கலர்களில் கிடைக்கிறது.  

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo