108MP மேகபிக்சல் கேமரா கொண்ட REDMI யின் இந்த 5G போனில் மெகா அதிரடி டிஸ்கவுண்ட்
ரூ.12,000 பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், Redmi 13 5G குறைந்த விலையில் வாங்கலாம்
ரெட்மி 13 5G-யின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் பிளிப்கார்ட்டில் ரூ.12,499 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.13,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது
நீங்கள் ஒரு ரூ.12,000 பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், Redmi 13 5G குறைந்த விலையில் வாங்க இது சிறப்பன வாய்ப்பாக இருக்கும். Redmi 13 5G, Qualcomm Snapdragon 4 Gen 2 AE ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த ஆபரின் கீழ் மிக குறைந்த விலையில் வாங்கலாம்
SurveyREDMI 13 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்
ரெட்மி 13 5G-யின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் பிளிப்கார்ட்டில் ரூ.12,499 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.13,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், IDFC FIRST Power Women Platinum மற்றும் Signature Debit Card மூலம் பணம் செலுத்தினால் 5% உடனடி தள்ளுபடி (ரூ.750 வரை) பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.11,874 ஆக இருக்கும்.
Redmi 13 5G சிறப்பம்சம்.
Redmi 13 5G ஆனது 6.79-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவை 2460 x 1080 பிக்சல்கள் ரெசளுசன,உடன் இதில் 120Hz ரெப்ராஸ் வீதம், 91% ஸ்க்ரீன்-பாடி ரேசியோ மற்றும் 550 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே பாதுகாப்பிற்காக, இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 AE செயலி மற்றும் அட்ரினோ 613 GPU பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த போனில் வழங்கப்பட்ட இன்டெர்னல் ச்டோரேஜை மைக்ரோ SD கார்டு வழியாக 1 TB வரை அதிகரிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர் OS பிளாட்பார்மில் இயங்குகிறது.
கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Redmi 13 5G யின் பின்புறம் 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 13 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 5,030mAh பேட்டரி உள்ளது, இது 33W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. கனெக்சன் விருப்பங்களில் 3.5 mm ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 4 ஜி, 5 ஜி, புளூடூத் மற்றும் வைஃபை ஆகியவை அடங்கும். டைமென்சன் பற்றிப் பேசுகையில், இந்த போனில் நீளம் 168.60 mm, அகலம் 76.28 mm, த்க்ஹிக்னஸ் 8.30 mm மற்றும் எடை 205.00 கிராம் ஆகும்.
இதையும் படிங்க Google யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் ஒரே அடியாக ரூ,18,000 டிஸ்கவுண்ட் எங்கு எப்படி ஆபர் நன்மை பெறலாம் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile