REALME X3 SUPERZOOM மற்றும் REALME X3 இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

REALME X3 SUPERZOOM மற்றும் REALME X3 இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
HIGHLIGHTS

Realme X3 மற்றும் ரியல்மி X3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம்

Realme X3 SuperZoom யின் விற்பனை 30 ஜூன் 30 ஆரம்பபமாகும்.

Flipkart யில் விற்பனைக்கு வரும்

Realme பிராண்டின் Realme X3 மற்றும் ரியல்மி X3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் 6.6 இன்ச் எஃப்ஹெச்டி+LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

Realme X3 மற்றும் ரியல்மி X3 சூப்பர்ஜூம்  சிறப்பம்சங்கள்:

– 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 எஃப்ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– எக்ஸ்3 –  6ஜிபி / 8ஜிபி LPPDDR4x ரேம், 128ஜிபி (UFS 3.0) மெமரி
– எக்ஸ்3 சூப்பர்ஜூம் – 8ஜிபி LPPDDR4x ரேம், 128ஜிபி (UFS 3.0) மெமரி
– எக்ஸ்3 சூப்பர்ஜூம் – 12ஜிபி LPPDDR4x ரேம், 256ஜிபி (UFS 3.0) மெமரி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– எக்ஸ்3 சூப்பர்ஜூம் – 64எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm, LED ஃபிளாஷ், EIS
– 8எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
– 8எம்பி பெரிஸ்கோப் கேமரா, OIS, f/3.4
– 2எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
– எக்ஸ்3 சூப்பர்ஜூம் – 32எம்பி செல்ஃபி கேமரா, f/2.5
– 8எம்பி 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– எக்ஸ்3 – 64எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
– 8எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
– 12எம்பி டெலிபோட்டோ கேமரா
– 2எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
– எக்ஸ்3 – 16எம்பி செல்ஃபி கேமரா
– 8எம்பி 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 4200 எம்ஏஹெச் பேட்டரி
– 30 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டிருக்கும் இரு ஸ்மார்ட்போன்களிலும் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 115° அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

விலை தகவல்:-

இந்தியாவில் ரியல்மி எக்ஸ்3 6ஜிபி+128ஜிபி மாடல் விலை ரூ. 24999 என்றும், 8ஜிபி+128ஜிபி விலை ரூ. 25999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் 8ஜிபி+128ஜிபி ரூ. 27999 விலையிலும், 12ஜிபி+256ஜிபி ரூ. 32999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஜூன் 30 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo