64MP குவாட் கேமரா மற்றும் ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசருடன் Realme X2 pro லீக்.

HIGHLIGHTS

Realme X2 pro ஸ்மார்ட்போனின் புதிய டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது

64MP  குவாட் கேமரா மற்றும் ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசருடன்  Realme X2 pro  லீக்.

Realme X2 pro ஸ்மார்ட்போனின் புதிய டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme X2 pro சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 90 ஹெர்டஸ் ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
– 675MHz அட்ரினோ 640 ஜி.பி.யு
– 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
– 8 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. UFS 3.0 மெமரி
– 12 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
– டூயல் சிம்
– 64 எம்.பி. கேமரா, 1/1.72″ சாம்சங் GW1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 1/3.4″ சென்சார், 1μm பிக்சல், f/2.5
– 8 எம்.பி. 115° 1/3.13″ அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.4μm பிக்சல், f/2.2
– 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல், 960fps ஸ்லோ மோஷன்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah . பேட்டரி
– 50 வாட் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

Realme X2 pro ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 90 ஹெர்ட்ஸ் ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ், 64 எம்.பி. குவாட் கேமரா, 8 எம்.பி. 115 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 50வாட் சூப்பர்VOOC ஃபிளாஷ் சார்ஜ், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ சான்று வழங்கப்பட்டுள்ளது. 

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் லூனார் வைட் மற்றும் நெப்டியூன் புளு நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் விலை 2699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 27,170) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile