Realme X2 Pro யின் 12 GBரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இன்று இரவு 8;55PM க்கு விற்பனைக்கு வருகிறது.

HIGHLIGHTS

12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 33,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று இரவு 8:55 மணிக்கு ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

Realme X2 Pro யின்  12 GBரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இன்று இரவு  8;55PM க்கு விற்பனைக்கு வருகிறது.

Realme பிராண்டின் புதிய எக்ஸ்2 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, HDR 10 பிளஸ், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme X2 Pro  ஸ்மார்ட்போன் லூனார் வைட், நெப்டியூன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 29,999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 33,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று இரவு   8:55 மணிக்கு ஃப்ளிப்கார்ட்டில்  விற்பனை செய்யப்படுகிறது. 

Realme X2 Pro   சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 ஃபிளூயிட் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 8 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. UFS 3.0 மெமரி
– 12 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
– டூயல் சிம்
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 1/3.4″, 1μm பிக்சல், f/2.5
– 8 எம்.பி. 115° 1/3.13″ அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.4μm பிக்சல், f/2.2
– 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.0μm பிக்சல்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 50 வாட் சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ சான்று, 4D கேம் அதிர்வுகள், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile