மீடியாடெக் டிமென்சிட்டி 810 ப்ரோசெசருடன் Realme யின் முதல் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும்.

HIGHLIGHTS

இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் ரியல்மி.

மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது

மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் கொண்டு உருவாகி இருக்கும்

இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் ரியல்மி. இந்த நிறுவனத்தின் மற்றொரு மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.

https://twitter.com/realmeIndia/status/1432236648545153024?ref_src=twsrc%5Etfw

மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 8எஸ் மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 2.5டி டெம்பர்டு கிளாஸ் பாதுகாப்பு, குறைந்தபட்சம் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

https://twitter.com/stufflistings/status/1431573414569906178?ref_src=twsrc%5Etfw

மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் கொண்டு உருவாகி இருக்கும் ஸ்மார்ட்போனின் பெயரை ரியல்மி இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 8எஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸருடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :