நீயும் நானும் வேறு இல்லடா Realme உடன் இணைத்த Oppo இனி சப் பிராண்டாக இருக்கும்

Updated on 07-Jan-2026

Realme உடன் கை கோர்த்த Oppo ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Realme புதன் கிழமை அதாவது இன்று Oppo மற்றும் ரியல்மீ உடன் இணைவதாகவும் மற்றும் இனி realme ஒப்போவின் சப் பிராண்டாக இருக்கும் என BBK எலேக்ட்ரோனிக் மூலம் தெரிவிக்கப்பட்டது, இதன் மூலம் நிறுவனம் மிக பெரிய செலவுகளை சமாளிக்க இந்த முயற்சி ஐக்கப்பட்டுள்ளது மேலும் இதை பற்றி முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

இனி Realme ஒப்போவின் சப் பிராண்ட் இருக்கும்.

Realme அதன் ஸ்மார்ட்போன் இந்திய மட்டுமல்லாமல்தென்கிழக்கு ஆசியா யூரோப் போன்றவற்றில் அதன் ஸ்மார்ட்போன் விற்பனை செய்து வந்தது. ரியல்மி நிறுவனம் ஒப்போவின் சப் பிராண்டாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு பிரபலமாக உள்ளன. ரியல்மி நிறுவனம் சீன நுகர்வோர் வன்பொருள் நிறுவனமானBBK எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சப் பிராண்ட் நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவுக்கு காரணம் என்ன?

இதை தவிர சமிபத்தில் realme 16 Pro சீரிஸ் விலை என அதிகம் இருப்பதாகவும் கேட்டார் இது மட்டுமல்லாமல் மேலும் Realme அதன் முதல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது மற்றும் அது மிகவும் குறைந்த விலையில் இருந்ததில் மக்கள் மத்தியில் பெரும் பாப்புலராக இருந்தது எனவே இப்பொழுது மக்களுக்கு Oppo சப் பிராண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுபோன்ற போதிலும், சப் பிராண்டாக செயல்பட நிறுவனம் எடுத்த முடிவு பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. செலவுகளைக் குறைக்க நிறுவனம் இதைச் செய்துள்ளது, அதாவது பணத்தை மிச்சப்படுத்த முடியும். ஒப்போவின் துணை பிராண்டாக செயல்படுவது ஒப்போ மற்றும் ரியல்மி இரண்டிற்கும் பணத்தை மிச்சப்படுத்தும். அவர்கள் ஒருவருக்கொருவர் வளங்களைப் பயன்படுத்த முடியும். இது பணத்தை மிச்சப்படுத்தவும் நிறுவனத்திற்கு லாபத்தை ஈட்டவும் உதவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :