மெகா ஆபரில் Realme ஸ்மார்ட்போன் Freedom Sale யில் ரூ,18,100 வரை டிஸ்கவுன்ட்

HIGHLIGHTS

realme P4x 5G போனை குறைந்த விலையில் இ-காமர்ஸ் பிளிப்கார்டின் Freedom Sale யில் வாங்கலாம்

ஒரிஜினல் ரூ,38,999 ஆகும் அதிலிரந்து ரூ,18,100 வரை டிஸ்கவுன்ட்

இந்த போனின் முழு ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

மெகா ஆபரில் Realme ஸ்மார்ட்போன் Freedom Sale யில் ரூ,18,100 வரை டிஸ்கவுன்ட்

Realme அதன் புதிய realme P4x 5G போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டின் Freedom Sale மூலம் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த போனில் அதன் ஒரிஜினல் ரூ,38,999 ஆகும் அதிலிரந்து ரூ,18,100 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனின் முழு ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme P4x 5G ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை

Realme P4x 5G போன் பிளிப்கார்டில் ரூ,21,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் பேங்க் ஆபரின் கீழ் நீங்கள் இந்த போனை ரூ,1100 டிஸ்கவுன்ட் பெறலாம், அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,20,899க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் உண்மையான MRP விலையோ ரூ,38,999 அதிலிருந்து ரூ,18,100 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

Realme P4x 5G போன் சிறப்பம்சம்.

இந்த ரியல்மி போனில் 6.72-இன்ச் முழு-HD ரெசல்யூஷன் டிஸ்ப்ளே உள்ளது, இது சீரான கேம்ப்ளேக்காக 90fps (வினாடிக்கு பிரேம்கள்) கொண்டது. இந்த போன் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது.

மிக சிறந்த பர்போமன்சுக்கு இந்த ரியல்மி ஃபோனில் MediaTek Dimensity 7400 Ultra ப்ரோசெசர் உள்ளது மேலும் இந்த போனில் மிக சிறந்த ஸ்பீட் மற்றும் ஹை பர்போமான்ஸ் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் 8 ஜிபி ரேம் உள்ளது, ஆனால் இதை வெர்ஜுவல் ரேம் பயன்படுத்தி 18 ஜிபி வரை விரிவாக்கலாம். கூடுதலாக, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற கன்டென்ட் சேமிக்க இந்த போனில் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

இதையும் படிங்க மார்க்கெட்டில் புதிய போனை அறிமுகம் செய்த POCO இதன் டாப் அம்சங்கள் பாருங்க

இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம்மரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போனில் சக்திவாய்ந்த 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இதனுடன் இதில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது மற்றும் இதில் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile