புது போன் அறிமுகம் செய்யும் குஷியில் Realme P4s 5G யில் அதிரடி விலை குறைப்பு கம்மி விலையில் தூக்க சரியான நேரம்

HIGHLIGHTS

Realme இன்று அதன் புதிய Realme P4s 5G அறிமுகம் செய்யப்படுகிறது

realme P4 5G போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்வழங்கப்படுகிறது

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme இன்று அதன் புதிய Realme P4s 5G அறிமுகம் செய்யப்படுகிறது, இதன் காரணமாக, அதன் கடந்த வெர்ஷனில் ஒன்றான realme P4 5G போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் மூலம் பேங்க் ஆபரின் கீழ் 8 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்ட போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,25,649 யில் வாங்கலாம் மேலும் இதில் பவர்புல்லான Mediatek Dimensity 7400 |ப்ரோசெசர் கொண்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme P4 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

Realme P4 5G போன பிளிப்கார்டில் ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் ரூ,1,350 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,25,649 யில் வாங்கலாம். இந்த போனின் ஒரிஜினல் MRP ரூ,45,999 ஆகா இருந்தது அதிலிருந்து ரூ,20,350 வரை குறைக்கப்பட்டுள்ளது, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

Realme P4 5G

Realme P4 5G சிறப்பம்சம்.

Realme P4 யின் அம்சம் பற்றி பேசினால், இதில் 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1,080×2,392 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது இதனுடன் இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 240Hz டச் செம்பளிங் ரேட் வழங்குகிறது மேலும் இது HDR10+ மற்றும் HDR சப்போர்டுடன் இதில் நம் கண் பாதுகப்புக்க்க TÜV Rheinland சர்டிபிகேட் உடன் வருகிறது மேலும் இதும் கண்ணை பாதுகாக்கிறது, இதை தவிர லோ லைட் வெளுச்சத்திலும் சிறப்பாக வேலை செய்யும்.

இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 7400 (MT6878T) சிப்செட் 4nm ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் உடன் வருகிறது மேலும் Mali-G615 GPU, மற்றும் NPU655 AI ப்ரோசெசருடன் வருகிறது இதை தவிர 8GB LPDDR4X RAM உடன் மேலும் விர்ஜுவல் +10GB ரேம் வரை ) அதிகரிக்க முடியும் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது ஒப்பரேட்டிங் சிஸ்டமில் Android 15 உடன் ColorOS 15 அவுட் ஆப் தி பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க ViVo பிரியர்களுக்கு குட் நியூஸ் புதிய போன் அறிமுகத்திற்க்கு நாள் குருசாச்சு தேதி என்ன பாருங்க

கேமரா பொறுத்தவரை இதில் 50MP OV50D மெயின் மற்றும் 8MP OV08D10 அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது, அதுவே முன் பக்கத்தில் செல்பிக்கு 16MP Sony IMX480 சென்சார் முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.

கடைசியாக இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 7,000mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 10W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடையாது இதனுடன் இதில் D+ glass பாதுகாப்பு IP65/IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :