Realme Narzo 50A ஆண்டொய்டு 11 உடன் ரூ,7499 விலையில் அறிமுகம்

HIGHLIGHTS

Realme Narzo 50 சீரிஸின் மிகவும் மலிவான இரண்டு ஸ்மார்ட்போன்கள்

நர்சோ 50 ஏ 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது

Flipkart Big Billion Days விற்பனையில் கிடைக்கும்

Realme Narzo 50A ஆண்டொய்டு 11 உடன்  ரூ,7499 விலையில் அறிமுகம்

ரியல்மி நிறுவனம் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது, ரியல்மி நர்சோ 50A இல் 50 மெகாபிக்சல் மூன்று பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. நார்சோ 50 சீரிஸ் இப்போது இரண்டு தொலைபேசிகளுடன் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு அம்சங்களும் அழகாக இருக்கின்றன. சிக்கனமாக இருப்பதால், அவர்கள் பயனர்களின் ஈர்ப்பாக இருக்க முடியும். பண்டிகை காலத்திற்கு முன்னதாக, ரியல்மி நர்சோ 50 ஏ மற்றும் நர்சோ 50 ஐ ஆன்லைன் வாங்குபவர்களிடமிருந்து பெரும் தேவையை எதிர்பார்க்கலாம். எனவே அவற்றின் விலை மற்றும் அம்சங்களை தெரிந்து கொள்வோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரியல்மி நார்சோ 50ஏ அம்சங்கள்

– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
– 1000 மெகாஹெர்ட்ஸ் ஏ.ஆர்.எம். மாலி ஜி 52 2 இ.இ.எம்.சி.2 ஜி.பி.யு.
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ரியல்மி யு.ஐ. 2 மற்றும் ஆண்ட்ராய்டு 11
– 50 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா
– 8 எம்பி செல்பி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப் சி
– 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்

இதில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. 2 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

 ரியல்மி நார்சோ 50ஏ விலை தகவல்.

ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் ஆக்சிஜன் கிரீன் மற்றும் ஆக்சிஜன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile