Realme Narzo 20 ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்குக்கிறது

HIGHLIGHTS

நார்சோ 20 ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியிட்டு உள்ளது

நார்சோ 20 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ரியல்மி 7 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

Realme Narzo 20 ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்குக்கிறது

ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 20 ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரியல்மி யுஐ 2.0 ஓபன் பீட்டா அப்டேட் வெளியிட்டது. முன்னதாக ரியல்மி எக்ஸ்50 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 அப்டேட் வெளியிட்டு இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய அப்டேட் படிப்படியாக வழங்கப்படுகிறது. இதனால் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில நாட்கள் ஆகும். நார்சோ 20 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ரியல்மி 7 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யுஐ 2.0 சிஸ்டம் குளோனர், குவிக் ரிட்டன் பபிள், மேம்பட்ட டார்க் மோட், புதிய ஆப் டிராயர், மூன்றாம் தரப்பு ஐகான் வசதி, புது வடிவமைப்பு கொண்ட நோட்டிபிகேஷன் பேனல், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, மேம்பட்ட கேம் ஸ்பேஸ் என பல்வேறு புது அம்சங்களை வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile