Realme Narzo 10A இன்று விற்பனை ஆரம்ப விலை 8,999ரூபாய் ஆகும்

Realme Narzo 10A இன்று விற்பனை ஆரம்ப விலை  8,999ரூபாய் ஆகும்
HIGHLIGHTS

Realme Narzo 10A இன்று கலத்தில் வ. விற்பனை மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும்

ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டிலிருந்து வாங்கலாம்.

இந்த போன் கேஷ்பேக் மற்றும் உடனடி தள்ளுபடியின் நன்மையையும் பெறும்.

ரியல்மின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் Realme Narzo 10A  இன்று கலத்தில் வ. விற்பனை மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும் . பயனர்கள் இதை ரியால்மியின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டிலிருந்து வாங்கலாம். இந்த ஆரம்ப விலை ரூ .8,999 உடன், இந்த போன் கேஷ்பேக் மற்றும் உடனடி தள்ளுபடியின் நன்மையையும் கிடைக்கும் .

விலை மற்றும் ஆபர் 
ரியால்மி நர்ஜோ 10 ஏ இரண்டு வகைகளில் வருகிறது. இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிக்கப்பட்ட வேரியண்ட் விலை ரூ .8,999 மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியாண்டின் விலை ரூ .9,999. நீலம் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வரும் இந்த போன் , இன்று வாங்கும்போது 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். கேஷ்பேக்கிற்கு, பயனர்கள் பிளிப்கார்ட் Axis வங்கி கடன் கார்டாயும் ஷாப்பிங் செய்ய முடியும் 

REALME NARZO 10A SPECIFICATIONS

ரியல்மி 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.நார்சோ 10ஏ மாடலில் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது.நார்சோ 10ஏ மாடல் ஹீலியோ ஜி70 பிராசஸர் சோ வைட், மற்றும் சோ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந்து இயங்கும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது. 

நார்சோ 10ஏ மாடலில் 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு சாதனங்களிலும் 1080 பிக்சல் வீடியோக்களை படமாக்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

 நார்சோ 10ஏ மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஒடிஜி ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 2 நானோ சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 5, கைரோமீட்டர் மற்றும் இதர சென்சார்கள் வழங்கப்பட்டுள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo