Realme Narzo 10 புதிய நிறத்தில் அறிமுகமாகியுள்ளது

Realme  Narzo 10 புதிய நிறத்தில்  அறிமுகமாகியுள்ளது
HIGHLIGHTS

Realme பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிதாக தட் புளூ எனும் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது

புதிய நிற வேரியண்ட் ஜூன் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு செய்யப்பட்டது.

Realme  பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிதாக தட் புளூ எனும் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிற வேரியண்ட் ஜூன் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இரு நிறங்களில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

Realme  Narzo 10  சிறப்பம்சங்கள்
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
– ARM மாலி-G52 2EEMC2 GPU
– 4 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி eMMC 5.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ், PDAF
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார்
– 2 எம்பி 4செமீ மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி B&W டெப்த் சென்சார், f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1μm பிக்சல்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் சார்ஜிங்

ரியல்மி 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், தட் வைட், தட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க நார்சோ 10 மாடலில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo