108MP கேமராவுடன் Realme 8 சீரிஸ் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 25 Mar 2021
HIGHLIGHTS
  • ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

  • ரியல்மி 8 ஸ்மார்ட்போன் சைபர் சில்வர் மற்றும் சைபர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

  • Realme 8 இதன் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 14,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 15,999 மற்றும் டாப் எண்ட் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

108MP கேமராவுடன்  Realme 8 சீரிஸ் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.
108MP கேமராவுடன் Realme 8 சீரிஸ் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.

ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த போனின் சிறப்பு பற்றி பேசுகையில், இதில் 108 மெகாபிக்சல் இன்பினிட்டி  குவாலிட்டி பின்புற கேமரா, 50 வாட் சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

REALME 8 மற்றும் REALME 8 PRO விலை தகவல்.

ரியல்மி 8 ஸ்மார்ட்போன் சைபர் சில்வர் மற்றும் சைபர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 14,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 15,999 மற்றும் டாப் எண்ட் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்பனைட் புளூ, இன்பனைட் பிளாக் மற்றும் இலுமினேட்டிங் எல்லோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி ரூ. 17,999, 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 19,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
  
REALME 8 மற்றும் REALME 8 PRO சிறப்பம்சங்கள்

ரியல்மி 8 மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது

இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
 
ரியல்மி 8 ப்ரோ மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது

இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0, 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 50 வாட் வூக் சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

Realme 8 128GB 6GB RAM Key Specs, Price and Launch Date

Price: ₹14999
Release Date: 25 Mar 2021
Variant: 128 GB/4 GB RAM , 128 GB/6 GB RAM
Market Status: Launched

Key Specs

  • Screen Size Screen Size
    6.40" (1080 x 2400)
  • Camera Camera
    64 + 8 + 2 + 2 | 16 MP
  • Memory Memory
    128 GB/6 GB
  • Battery Battery
    5000 mAh
logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: Realme 8 series launched with 108mp camera
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
₹ 10499 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 12999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 12499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status