48MP குவாட் கேமரா கொண்ட Realme 6i ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.

HIGHLIGHTS

Realme தனது புதிய 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் Realme 6 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

ஆரம்ப விலை ரூ .12,999 ஆக வைக்கப்பட்டுள்ளது.

48MP குவாட் கேமரா கொண்ட  Realme 6i ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்   அறிமுகம்.

Realme தனது புதிய 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் Realme 6 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ .12,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. போனில் 48 எம்பி குவாட் ரியர் கேமரா, 4300 Mah பேட்டரி வேகமான சார்ஜிங் மற்றும் 6.5 இன்ச் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன. இப்போது இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு Realme 6 சீரிஸின் மூன்று ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் – Realme 6 ஐ, Realme 6 மற்றும் Realme 6 ப்ரோ. எனவே போனில் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வோம் –

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 6i  சிறப்பம்சங்கள்

– 6.5 இன்ச் 2400 ×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
– 800MHz மாலி-G76 3EEMC4 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
– 64 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்இடி ஃபிளாஷ், EIS
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.00
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4300 எம்ஏஹெச் பேட்டரி
– 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்.

புதிய ரியல்மி 6ஐ மாடலில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 6ஐ மாடல் பாலிகார்பனைட் பேக் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்கள் வழங்கப்படுகிறது. 

விலை மற்றும் விற்பனை 

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி  வெர்ஷன் விலை ரூ. 12999 என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஜூலை 31 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile