Realme 3 யின் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் ரூ,8,999 விலையுடன் நாளை பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது..!

Updated on 11-Mar-2019
HIGHLIGHTS

நாளை அதாவது 12,3,2019 பகல் 12 மணிக்கு இதன் Realme 3 யின் 3GB RAM/32GB ஸ்டோரேஜ் வெர்சனின் விலை Rs 8,999,யில் மற்றும் அதன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 10,999.விலையுடனும் நாளை பிளிப்கார்ட் வெப்சைட்டில் விற்பனைக்கு வருகிறது.

Realme 3 அதிகாரபூர்வமாக நிறுவனம்  அதன் புதிய  ஸ்மார்ட்போனை புது  டெல்லியில் நடந்த நிகழ்வில்  அறிமுகம் செய்தது   இதனுடன் நாளை  அதாவது  12,3,2019 பகல் 12 மணிக்கு இதன் Realme 3 யின் 3GB RAM/32GB ஸ்டோரேஜ்  வெர்சனின்  விலை Rs 8,999,யில் மற்றும்  அதன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 10,999.விலையுடனும் நாளை பிளிப்கார்ட் வெப்சைட்டில் விற்பனைக்கு  வருகிறது.

Realme 3 சிறப்பம்சம் 

 Realme 3  பின் பேனலில்  க்ரெடியன்ட் கலர் டிசைனில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்  ஒரு  6.3 இன்ச் HD+ ஸ்க்ரீன் உடன் ஒரு 19:9  எஸ்பெக்ட்  ரேஷியோ  கொண்டுள்ளது. ம்,மற்றும்  இதனுடன் இதில் டியூ ட்ரோப் நோட்ச்  கொண்டுள்ளது  மேலும் இந்த ஸ்மார்ட்போன்   மீடியாடேக்  ஹீலியோ  P70SoC  யின் ப்ரோசெசருடன்  இயங்குகிறது.இதனுடன் இதில் 2.1GHz  ஸ்பீட்  கொண்டுள்ளது. லோ  லைட்   போட்டோகிராபிக்கு  இதில் AI  பியூடிபிகேஷன்  கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனம்  4230 mAh  பேட்டரி  வழங்கியுள்ளது. இதனுடன் இதில் 13.9  மணி நேரம் வீடியோ ப்லேபேக்  உடன் வழங்குகிறது.Realme  யில்  Content Adaptive Brightness Control (CABC) அம்சம் இத்துடன்  சேர்த்துள்ளது 

மேலும் இதன் ஆப்டிகல்  பற்றி பேசினால் இதன் பின் புறத்தில் 13MP + 2MP டுயல்  பின் கேமரா  அமைத்துள்ளது  13MP மெயின்  கேமராவில்  1.12µm பிக்சல்  பிட்ச்  உடன் 5P  லென்ஸ் மற்றும்  f/1.8 அப்ரட்ஜர் கொண்டுள்ளது  மற்றும் இதன் 2MP  செகண்டரி  கேமராவில்  1.75µm மற்றும்   f/2.4 அப்ரட்ஜர் லென்ஸ் கொண்டுள்ளது. இந்த  போனின் கேமரா  PDAF  ஏமாற்றும் போக்கே  போட்டோ உடன் ஹைபிரிட் HDR  சப்போர்ட் உடன் வருகிறது  இதனுடன் நிறுவனம்  Chroma  பூஸ்ட் மோட்  ஆப்  டைனமிக்  கலர்  ரேஞ்  கொண்டுள்ளது  இங்கே குறைந்த நைட் லைட் படங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான நைட்ஸ்கேப் பயன்முறையில் உள்ளது,

இதன் முன் புறத்தில் இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 13MP  சென்சாருடன் 1.12µm  பிக்சல் மற்றும்  f/2.0  அப்ரட்ஜர் கொண்டுள்ளது மேலும் இந்த  ஸ்மார்ட்போன் கேமரா2 API  சப்போர்ட் செய்கிறது. இதனுடன் இது  புதிய OS 6 UI, கலர் மற்றும் ஆண்ட்ராய்டு  பை  யில் இயங்குகிறது  இதனுடன்  Realme  அதன்  Realme 3 Pro ஸ்மார்ட்போனை  ஏப்ரல்  மாதம்  அறிவிக்க  இருக்கிறது

 Realme 3  அறிமுக சலுகை 

 Realme 3 யின் 3GB RAM/32GB ஸ்டோரேஜ்  வெர்சனின்  விலை Rs 8,999,யில் இருக்கிறது. அதுவே அதன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 10,999.யில் இருக்கிறது  இருப்பினும் இந்த  சாதனம் தற்பொழுது 1 மில்லியன்  போன்களுக்கு இருக்கிறது. மேலும் இந்த சாதனம் டைனமிக் பிளாக் மற்றும் கதிரியக்க ப்ளூ வண்ண மாடல்களில் கிடைக்கும்.

Realme 3 முதல் விற்பனை மார்ச் 12, பகல் 12 மணிக்கு  பிளிப்கார்ட் மற்றும்  Realme.com. மூலம் விற்பனைக்கு வரும்  அறிமுகம் சலுகையில்  கீழ்  HDFCபேங்க்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் Rs 500 இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படும் இதனுடன் ஜியோ  Rs 5,300 யின் நன்மையை வழங்குகிறது இதனுடன் நிறுவனம்  Realme 3 Iconic கேஸ் Rs 599. யில் மஞ்சள், க்ரே  மற்றும் டைமண்ட்  ப்ளூ  கலரில் கிடைக்கும

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :