Realme 3 Pro இனி எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கலாம்.24X7 Available.

Updated on 13-Jun-2019

ஒப்போவின் சப் பிராண்ட் சமீபத்தில்  இந்திய சந்தையில்  Realme 3 Pro  அறிமுகம் செய்தது.இதனை  தொடர்ந்து அதன் முதல் விற்பனை  திங்கள் கிழமை அன்று  வைக்கப்பட்டது இந்த முதல்  விற்பனையின் போதே  8 நிமிடத்திற்குள்  Realme 3 Pro  1.7 லட்சத்திற்கு யூனிட்டுக்கு  மேல் விற்பனை செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து  இது  பிளாஷ் சேலில்  விற்பனை செய்து வந்ததை தொடர்ந்து மக்கள்  பல் பேர் இதை வாங்க முடியமால் போகிறது, மேலும் தற்பொழுது இந்த ஸ்மாட்ர்ட்போனை  எப்பொழுதும்  வாங்கி செல்லலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது  Realme யின் இந்த  ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் பல  அசத்தல் வர வேர்ப்பை பெற்றதை  தொடர்ந்து மேலும் பல  ஸ்மார்ட்போன்களை இந்த நிறுவனம் அறிமுகம்  செய்து வருகிறது.

Realme 3 Pro  சிறப்பம்சம் 

புதிய ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD. பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி Volte  வைபை, ப்ளூடூத்
– 4045 Mah .பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

அறிமுகத்தின் போது ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரியல்மி 3 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.!

விலை மற்றும் விற்பனை 
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :