முதல் முறையாக மிரர் செல்பி கேமராவுடன் வரும் Realme போன் முதல் விற்பனை பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில்

HIGHLIGHTS

Realme 16 5G போன இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது

இந்த போனை முதல் அறிமுக சலுகையின் கீழ் பேங்க் ஆபரின் மூலம் இந்த போனை வெறும் 28,999க்கு வாங்கலாம்

இந்த போனில் அதிரடியாக ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

முதல் முறையாக மிரர் செல்பி கேமராவுடன் வரும் Realme போன் முதல் விற்பனை பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில்

போன வாரம் இந்தியாவில் அறிமுகமான Realme 16 5G போன இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது இந்த போனை முதல் அறிமுக சலுகையின் கீழ் பேங்க் ஆபரின் மூலம் இந்த போனை வெறும் 28,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் அதிரடியாக ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் மிக சிறந்த பேட்டரி பேக்கப்புக்கு 7000Mah பேட்டரி மற்றும் செல்பி பிரியர்களுக்காக இந்த போனில் முதல் முறையாக மிரர் செல்பி கேமரா கொண்டுள்ளது. இதில் 50MP முன் கேமரா கொண்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் ஆபர் தகவலை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 16 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

Realme 16 5G போன் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது இந்த போனின் இதன் 8 GB மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை ரூ,31,999 8 GB மற்றும் 256 GB ஸ்டோரேஜ் விலை ரூ,33,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் 2000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் மற்றும் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரும் வழங்கப்படுகிறதுஅதன் பிறகு இந்த போனின் ஆரம்ப விலை ரூ,28,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:வேற லெவல் பட்டய கிளப்பும் ஆபர் Vivo யின் இந்த புது மாடல் போனுக்கு அதிரடியாக ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட்

Realme 16 5G டாப் அம்சங்கள்.

  • டிஸ்ப்ளே இந்த ஃபோனில் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.57-இன்ச் ஃபுல் HD+ ரெசொலூஷன் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. மேலும், இது 4200 நிட்ஸ் உச்சபட்ச ப்ரைட்னஸ் மற்றும் 3000Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வருகிறது.
  • ப்ரோசெசர்:- இந்த ஃபோனில் மீடியாடெக் டைமென்சிட்டி 6400 டர்போ பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஃபோனைக் கூலாக வைத்திருக்க உதவும் வெப்ப மேலாண்மைக்கான வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமும் இதில் உள்ளது.
  • கேமரா:- இரட்டை கேமரா அமைப்புடன் கூடிய இந்த ஃபோனில், பின்புறத்தில் ஆட்டோஃபோகஸ் வசதியுடன் கூடிய 50MP வைட்-ஆங்கிள் கேமராவும், 2MP மோனோக்ரோம் கேமராவும் இடம்பெற்றுள்ளன. செல்ஃபிகளுக்காக, பின்புற கேமராவில் ஒரு சிறிய கிளாஸ் உள்ளது, இதை நிறுவனம் ‘செல்ஃபி மிரர்’ என்று அழைக்கிறது. பயனர்கள் பின்புற கேமராவைக் கொண்டு செல்ஃபிகளை எடுக்கவும் முடியும். செல்ஃபிகளுக்காக 50 மெகாபிக்சல் முன்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
  • பேட்டரி:- 7000mAh பேட்டரி, 60W கம்பிவழி அதிவேக சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டது.
  • ஒப்பரேட்டிங் சிஸ்டம் :-இயங்குதளம்: இந்த ரியல்மி போன், ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI 7.0-ல் இயங்குகிறது. இந்த போனுக்கு மூன்று ஆண்ட்ராய்டு பிளாட்பாரம் அப்தேட்களும் , நான்கு ஆண்டுகளுக்கான அப்டேட் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo