ஒப்போ ரியல் மீ1 அமேசான் இந்தியாவில பல அசத்தலான ஆபருடன் விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகையில் அறிமுகமானது இதன் 4ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் விலை 10,990ரூபாய் இருக்கிறது..

ஒப்போ  வழங்கும் ரியல் மீ1 இன்று அமேசானில் பல அசத்தலான ஆபர்களுடன் இருக்கிறது இதன்  இந்த விற்பனையில் ரியல்மீ 1 இரண்டு வகையும் அறிமுகமானது இதில் 4ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் விலை 10,990ரூபாய் மற்றும் இதனுடன் இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் விலை 13,990ரூபாயாக இருக்கிறது .ஆனால்  இந்த  சேலில் பல புக் மை  ஷோ மூலம் 200 ரூபாய்  கொண்ட வவுச்சர் கூப்பன் வின் பண்ணுவதற்கான வாய்ப்பும் இருக்கும் மேலும் பல தகவலுக்கு நீங்கள் அமேசான் இந்தியா வெப்சைட் பாருங்கள் 

ரியால்மீ 1 \சிறப்பம்சங்கள்:-

இதன் ஸ்பெசிபிகேஷன் பற்றி பார்ப்போம் வாருங்கள் :-
டிஸ்பிளே – 6 இன்ச் 
ரெஸலுசன்  – 2160 x 1080 பிக்சல் 
Pixels per inch (PPI) 403
இடை   – 158.00
பேட்டரி -3410mAH 
ப்ரோசெசர்  – 2GHz ஒக்டா கோர் & MediaTek Helio P60
ரேம்  – GB மற்றும் 4GB/6GB 
இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64GB/128
மைக்ரோ sd  கார்ட்-  வழியாக இதன் ஸ்டோரேஜை 256 வரை அதிகரிக்கலாம் 
பின் கேமரா – 13மெகாபிக்ஸல் உடன் LED பிளாஷ் இருக்கிறது 
முன் கேமரா – 8 மெகாபிக்ஸல் இருக்கிறது 
ஹெட் போன்  ஜாக் -3.5mm
சிம் – டூயல் மற்றும் GSM/CDMA பயன் படுத்தலாம் 

ஆபர் :-

இந்த ஸ்மார்ட்போனில் அமேசான் இந்தியாவில் சில ஆபர் உடன் வருகிறது இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ICICI  பேங்க் கிரெடிட்  கார்ட்  மூலம் இந்த சாதனத்தை வாங்கினால்  10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும்.மற்றும் இதனுடன் உங்களுக்கு இதில் EMI  வசதியும் இருக்கிறது Reliance Jio யூசருக்கு 4,850 ருபாய் வரி லாபம் கிடைக்கிறது, இதனுடன் ஒரு ஸ்கிறீன் ப்ரொடெக்டர் மற்றும் பிரீ கவரும் கிடைக்கிறது இதனுடன் மேலும் ஒரு ஆபர் BookMyShow வின் 200 ரூபாய் வவுச்சரும் இதில் உள்ளது இதன் முழு விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள அமேசான் இந்தியா வெப்சைட் பார்க்கவும்.

இந்த போன் ஆண்ட்ராய்டு ஓரியோவில் OS 5.0 உடன் அறிமுகமாகியுள்ளது. இந்த சாதனத்தில்  ஒரு 13-மெகாபிக்ஸல் பின் மற்றும் 8-மெகாபிக்ஸல்  முன் கேமரா உடன் அறிமுகமாகியுள்ளது. இருப்பினும் இதில் பிங்கரப்ரிண்ட் சென்சார்  இல்லை, ஆனால் இதை தவிர இதில் பேஸ்  அன்லாக் அம்சம் அடங்கியுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :