Poco X3 Pro 1000 ரூபாய் தள்ளுபடியுடன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.
Poco X3 Pro இன்று விற்பனையில் வாங்கலாம். பிளிப்கார்ட்டில் நண்பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்கும்
Poco X3 Pro சில கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளுடன் வழங்க உள்ளது
ICICI வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் விற்பனையில் EMI பரிவர்த்தனைகளில் 1 ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படும்
Poco X3 Pro இன்று விற்பனையில் வாங்கலாம். பிளிப்கார்ட்டில் நண்பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். 6 ஜிபி / 8 ஜிபி ரேம் விருப்பம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் ஆரம்ப விலை ரூ .18,999. இன்றைய விற்பனையில், நிறுவனம் Poco X3 Pro சில கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளுடன் வழங்க உள்ளது.
SurveyICICI வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் விற்பனையில் EMI பரிவர்த்தனைகளில் 1 ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படும். பயனர்கள் பிளிப்கார்ட் எக்சிஸ் வங்கியிடமிருந்து 5% அன்லிமிட்டட் கேஷ்பேக் கிடைக்கும் . போனை மாதத்திற்கு ரூ .3,167 என்ற நோ கோஸ்ட் இ.எம்.ஐ யிலும் வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் போன் வாங்கும்போது ரூ .16,500 வரை தள்ளுபடி பெறலாம்.
Poco X3 Pro சிறப்பம்சம்.
போக்கோ எக்ஸ்3 ப்ரோ அம்சங்கள்- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
– 128 ஜிபி (UFS 3.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 2 எம்பி டெப்த்
– 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
– 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5160 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12 கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ 5160 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
