Poco வின் இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகாது,
Poco தனது X3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது
Poco X3 GT இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாது
Poco X3 GT 6.6 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் ரெஸலுசன் பெற்று HDR10 + ஐ ஆதரிக்கிறது
Poco தனது X3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது மற்றும் பிராண்ட் Poco X3 GT இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை மலேசியா மற்றும் வியட்நாமில் அறிமுகப்படுத்தியது. Poco X3 GT இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாது. Poco India தலைவர் Anuj Sharma Poco X3 GT இந்தியாவுக்கு வராது என்று உறுதிப்படுத்தியுள்ளார். Poco F3 GT மற்றும் Poco X3 Pro போன்ற போன்கள் ஏற்கனவே செக்மென்ட்-சிறந்த மதிப்பை வழங்குகின்றன, எனவே X3 GT கொண்டு வர தேவையில்லை என்று அவர் கூறினார்.
Surveyவியட்நாமில், போன் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஒரே மாதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை VND 7,990,000 (தோராயமாக ரூ. 25,800). ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் ஃப்ளாஷ் விற்பனையில், போன் VND 6,990,000 க்கு (சுமார் ரூ. 22,600) விற்கப்படும்.
POCO X3 GT சிறப்பம்சம்
Poco X3 GT 6.6 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் ரெஸலுசன் பெற்று HDR10 + ஐ ஆதரிக்கிறது. இது தவிர, இது 120Hz ரிபெரேஸ் ரேட், 450 nits பிரகாசம், 240Hz சம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. போன் 5000mAh பேட்டரியைப் பெறுகிறது, இது 67W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் அதனுடன் டைப்-சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
போன் 6GB/8GB ரேம் மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் மீடியாடெக் டைமென்சிட்டி 1100 ப்ரோசிஸோர் கிடைக்கிறது . மூன்று பின்புற கேமரா அமைப்பு போனில் கிடைக்கிறது. கேமரா அமைப்பில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளது. செல்ஃபிக்கு, போன் 16MP முன் கேமராவைப் பெறுகிறது.
Poco X3 GT பக்கவாட்டில் சைடு மவுண்டெட் பிங்கர் சென்சார் உடன் வருகிறது. இணைப்பிற்காக, போனில் 5G SA / NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax, ப்ளூடூத் 5.2, GPS / GLONASS, NFC ஆதரவு உள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
