புதிய Poco M2 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம்.

HIGHLIGHTS

புதிய M2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம்

புதிய Poco ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது

Poco M2 Pro ஸ்மார்ட்போன் M2003J6CI எனும் மாடல் நம்பருடன் சியோமி வலைதளத்தில் வெளியாகி இருந்தது.

புதிய Poco M2 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம்.

Poco பிராண்டு தனது புதிய M2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 
 
புதிய Poco ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டீசரின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் பார்க்க ரெட்மி நோட் 9 ப்ரோ சர்வதேச மாடல் போன்று தெரிகிறது. போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் M2003J6CI எனும் மாடல் நம்பருடன் சியோமி வலைதளத்தில் வெளியாகி இருந்தது. 

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என போக்கோ பிராண்டு தெரிவித்து இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனில் வெவ்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் அதிக ரிஃப்ரெஷ் ரேட் எல்சிடி ஸ்கிரீன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo