iPhone SE 3 ஸ்மார்ட்போன் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வெறும் 17,201ரூபாயில் வாங்கலாம்.
Flipkart ஐபோன் SE 3 இல் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது
iPhone SE 3 யின் உண்மையான விலை 49,900 ரூபாயில் இருக்கிறது
iPhone SE 3 யின் இந்த போனை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 27,000 ரூபாய் தள்ளுபடி தள்ளுபடி கிடைக்கிறது
ஒரு பிரிமியம் ஸ்மார்ட்போன் வாங்கணும்னு நினைத்தயல் நம் மனதில் வருவது iPhone தான்.பிரீமியம் போன் வாங்குவதே மேட்டர் மற்றும் பட்ஜெட் குறைவாக இருந்தால் என்ன செய்வது? Apple iPhone SE 3 உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இன்னும் குறைந்த விலையில் வாங்கக்கூடிய நிறுவனத்திடமிருந்து இது ஒரு குறைந்த விலையில் ஐபோன் ஆகும். Flipkart ஐபோன் SE 3 இல் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
SurveyiPhone SE 3 டிஸ்கவுண்ட்
iPhone SE 3 யின் உண்மையான விலை 49,900 ரூபாயில் இருக்கிறது, இருப்பினும் பிளிப்கார்டில் ஆபரின் கீழ் குறைந்த விலையில் கிடைக்கிறது, அதாவது நீங்கள் இதை வெறும் 17,201 ரூபாயில் வாங்கலாம்.
பிளிப்கார்டில் ஐபோன் SE யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது நீங்கள் இதை 32,699 ரூபாயில் வாங்கலாம், இதை தவிர பல ஆபருக்கு நீங்கள் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
iPhone SE 3 எக்ஸ்சேன்ஜ் ஆபர்.
iPhone SE 3 யின் இந்த போனை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 27,000 ரூபாய் தள்ளுபடி தள்ளுபடி கிடைக்கிறது எக்ஸ்சேன்ஜ் சலுகையைச் சரிபார்க்க, உங்கள் பகுதியின் பின் code உள்ளிட்டு தகவலைப் பெறலாம். இந்த தள்ளுபடி உங்கள் பழைய போனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது. முழுத் தள்ளுபடியைப் பெறுபவர்களுக்கு iPhone SE 3 வெறும் ரூ.17,201க்கு கிடைக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
