PAYTM MAHA CASHBACK ஸ்மார்ட்போன்களில் அதிரடி கேஷ்பேக் சலுகை

PAYTM MAHA CASHBACK ஸ்மார்ட்போன்களில் அதிரடி கேஷ்பேக் சலுகை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு PAYTM MAHA CASHBACK CARNIVAL பெஸ்டிவல் செப்டம்பர் 29 தேதி ஆன இன்று சேல் ஆரம்பமாகியது.. இந்த கலத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வெளியிடப்பட்டுள்ளன. பல பொருட்கள் மற்றும் சாதனங்களில் பிரத்யேக தள்ளுபடியுடன் பயனருக்கு கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.மேலும் இன்று ஸ்மார்ட்போன்களின் சிறந்த தள்ளுபடியை வழங்கப்படுகிறது.Paytm Mall Maha Cashback Carnival சேல் செப்டம்பர் 29 ஆரம்பித்து அக்டோபர் 5 வரை நடைபெறும் இந்த விழாக்காலத்தை  முன்னிட்டு HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன் நீங்கள் EMI  மூலம் இருந்தும் வாங்கி செல்லலாம்.ஸ்மார்ட்போன்களுக்கு  சுமார் 10,000 ருபாய் வரையிலான கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo Y15 

MRP 15990
Deal Price 12,990

இந்த ஸ்மார்ட்போனில் 4 GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் உங்களுக்கு இதில்  paytm 1039 மதிப்புள்ள  cashback  வழங்காகிறது அதன் பிறகு நீங்கள்  இதை ₹11,95 விலையில் வாங்கி செல்ல முடியும்.மேலும் இதில் உங்களுக்கு zero Cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ்  தள்ளுபடியும் வழங்குகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Vivo V15
MRP 26990
Deal Price 15,990

இந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் உங்களுக்கு இதில்  paytm 959மதிப்புள்ள  cashback  வழங்காகிறது அதன் பிறகு நீங்கள்  இதை ₹11,95 விலையில் வாங்கி செல்ல முடியும்.மேலும் இதில் உங்களுக்கு zero Cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ்  தள்ளுபடியும் வழங்குகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OPPO F11 Pro 
MRP 28990
Deal Price 20,990

இந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் உங்களுக்கு இதில்  paytm 1679 மதிப்புள்ள  cashback  வழங்காகிறது அதன் பிறகு நீங்கள்  இதை ₹19,311 விலையில் வாங்கி செல்ல முடியும்.மேலும் இதில் உங்களுக்கு zero Cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ்  தள்ளுபடியும் வழங்குகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Redmi Note 7 Pro 
MRP 15990
Deal Price 14,332

இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் உங்களுக்கு இதில்  paytm 1003 மதிப்புள்ள  cashback  வழங்காகிறது அதன் பிறகு நீங்கள்  இதை ₹13,329 விலையில் வாங்கி செல்ல முடியும்.மேலும் இதில் உங்களுக்கு zero Cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ்  தள்ளுபடியும் வழங்குகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone 7 
MRP 39900
Deal Price 29,999

இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் உங்களுக்கு இதில்  paytm 3300 மதிப்புள்ள  cashback  வழங்காகிறது அதன் பிறகு நீங்கள்  இதை ₹26,699விலையில் வாங்கி செல்ல முடியும்.மேலும் இதில் உங்களுக்கு zero Cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ்  தள்ளுபடியும் வழங்குகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo