இந்த தீபாவளியில் PAYTM யில் ஸ்மார்ட்போன் சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

Updated on 23-Oct-2019

Paytm  இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது அதனை தொடர்ந்து இந்த லிஸ்டில் பல வெவ்வேறு  ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் அசத்தல் ஆபருடன் ஸ்மார்ட்போன்  வாங்க வேண்டும் என்று  காத்து கொண்டிருந்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிக சிறந்த டிஸ்கவுண்ட் மற்றும் இதனுடன் பல  கேஷ்பேக்  சலுகையும்  வழங்குகிறது.ICICI .டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால்10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் ,நீங்கள் இதை  No cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் 5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது. இந்த  லிஸ்டில்  என்ன  என்ன மொபைல்  இருக்கிறது என்று  பார்ப்போம்  வாருங்கள். 

Oppo A5 

MRP 15990

Deal Price 8,990

இந்த ஸ்மார்ட்போன் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதனுடன் உங்களுக்கு இதில் Paytm Cash மதிப்புள்ள ₹601 ரூபாய் கேஷ்பேக் வழங்குகிறது, அதன் பிறகு நீங்கள் அதை 8,389ரூபாயின்  விலையில் வாங்கலாம்.மேலும் இதில் zero  Cost EMI ஆப்ஷனை வழங்குகிறது.மேலும் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

MI A2 
MRP 17499

Deal Price 9,197

இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதனுடன் உங்களுக்கு இதில் Paytm Cash மதிப்புள்ள ₹644ரூபாய் கேஷ்பேக் வழங்குகிறது, அதன் பிறகு நீங்கள் அதை 8,553 ரூபாயின்  விலையில் வாங்கலாம்.மேலும் இதில் zero  Cost EMI ஆப்ஷனை வழங்குகிறது.மேலும் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Vivo Y81 

MRP 13990

Deal Price 8,990

இந்த ஸ்மார்ட்போன் 32GB  ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதனுடன் உங்களுக்கு இதில் Paytm Cash மதிப்புள்ள ₹719 ரூபாய் கேஷ்பேக் வழங்குகிறது, அதன் பிறகு நீங்கள் அதை 8,271ரூபாயின்  விலையில் வாங்கலாம்.மேலும் இதில் zero  Cost EMI ஆப்ஷனை வழங்குகிறது.மேலும் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone 7 

MRP 39900

Deal Price 29,900

இந்த ஸ்மார்ட்போன் 32GB  ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதனுடன் உங்களுக்கு இதில் Paytm Cash மதிப்புள்ள ₹2990 ரூபாய் கேஷ்பேக் வழங்குகிறது, அதன் பிறகு நீங்கள் அதை 26,910 ரூபாயின்  விலையில் வாங்கலாம்.மேலும் இதில் zero  Cost EMI ஆப்ஷனை வழங்குகிறது.மேலும் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Apple iPhone XR 64GB (Black)

MRP 77200

Deal Price 49,440

இந்த ஸ்மார்ட்போன் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதனுடன் உங்களுக்கு இதில் Paytm Cash மதிப்புள்ள ₹4944 ரூபாய் கேஷ்பேக் வழங்குகிறது, அதன் பிறகு நீங்கள் அதை 44,496 ரூபாயின்  விலையில் வாங்கலாம்.மேலும் இதில் zero  Cost EMI ஆப்ஷனை வழங்குகிறது.மேலும் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :