Moto G Stylus 2023 அறிமுகத்திற்க்கு முன்னே தகவல் லீக் ஆகியுள்ளது.

HIGHLIGHTS

Motorola Moto G Stylus 2023ஐ,அடுத்தபடியாக, பல்வேறு சந்தைகளுக்கான பட்ஜெட் ரேஞ்ஜாக அறிமுகப்படுத்த உள்ளது.

G Stylus 2023 FCC சான்றிதழ் மற்றும் Geekbench இணையதளங்களில் காணப்பட்டது.

Moto G Stylus 2023 யின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் லீக் போட்டோவில் வெளியிட்டுள்ளது

Moto G Stylus 2023 அறிமுகத்திற்க்கு  முன்னே தகவல்  லீக் ஆகியுள்ளது.

Motorola Moto G Stylus 2023ஐ,அடுத்தபடியாக, பல்வேறு சந்தைகளுக்கான பட்ஜெட் ரேஞ்ஜாக அறிமுகப்படுத்த உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, G Stylus 2023 FCC சான்றிதழ் மற்றும் Geekbench இணையதளங்களில் காணப்பட்டது. இது தவிர, போனில் சந்தையில் போட்டோ லீக் ஆகியுள்ளது, இது அதன் வெளியீட்டை உறுதிப்படுத்துகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Moto G Stylus 2023  யின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் லீக்  போட்டோவில் வெளியிட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

Moto G Stylus 2023 விலை மற்றும் சிறப்பம்சம்.

இந்த ஸ்மார்ட்போன் நீலம் மற்றும் கிளாம் பிங்க் என இரண்டு ஊக நிறங்களில் அறிமுகமாகும். கர்வ்ட் பின்புற பேனல் மற்றும் மேலே  பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் ஃபோனை போட்டோவில் காட்டுகின்றன. இது தவிர, வலது மூலையில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. பவர் பட்டனுக்குள் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் மூலம் தெரிவது என்னவென்றால், Moto G Stylus 2023 போனில் ஒரு சதுர  வடிவில்  கேமரா பிரேம் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த G சீரிஸ் போனில் பின்புறம் டூயல் கேமரா அமைப்புடன் LED பிளாஷும்  கொடுக்கப்பட்டுள்ளது.இந்த போனின் முக்கிய கேரா 50மெகாபிக்ஸல்  கொண்டிருக்கும் என புகைப்படத்தில் எழுதப்பட்டுள்ளது. செகண்டரி கேமரா  8MP  அல்ட்ரா வைட் சென்சார் அல்லது 2MP மேக்ரோ டெப்த் சென்சராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில்  6.5-இன்ச் HD+  டிசிப்பிலே மற்றும் இதில் IPS LCD பேனல் கொடுக்கப்பட்டிருக்கும் .வதந்தியின் படி இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் இது  10W சார்ஜிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த G Stylus 2023 போன்  மீடியாடேக் ஹீலியோ G88 SoC, மற்றும் இதில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் வேலை செய்கிறது.இந்த போனின் விலை 19,999. ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile