வாட்டர் ரெசிஸ்டண்டில் கில்லியாக இருக்கும் Oppo இந்த புதிய போனின் டாப் டிஸ்கவுண்டில் கம்மி விலையில்

HIGHLIGHTS

Oppo இந்தியாவில் அதன் புதிய Reno16 சீரிஸ் அறிமுகம் செய்தது

OPPO Reno16 5G மற்றும் Reno16c 5G போனை கொண்டு வந்துள்ளது

OPPO Reno16 5G போன் தான் இந்த போனை ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

வாட்டர் ரெசிஸ்டண்டில் கில்லியாக இருக்கும் Oppo இந்த புதிய போனின் டாப் டிஸ்கவுண்டில் கம்மி விலையில்

Oppo இந்தியாவில் அதன் புதிய Reno16 சீரிஸ் அறிமுகம் செய்தது இந்த சீரிஸ் கீழ் OPPO Reno16 5G மற்றும் Reno16c 5G போனை கொண்டு வந்துள்ளது இதில் மிகவும் பவர்புல்லான போன் என்றால் அது OPPO Reno16 5G போன் தான் இந்த போனை ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் ரூ,3000 பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,55,899க்கு வாங்கலாம் இந்த போனில் இருக்கும் மிக சிறந்த அம்சம் IP69K வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் இருப்பதால் தண்ணிரில் மூழ்கினாலும் கவலை பட வேண்டாம் மேலும் இதன் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OPPO Reno16 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

OPPO Reno16 5G போன் பிளிப்கார்டில் ரூ,61,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3,100 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,55,899க்கு வாங்கலாம் இதை தவிர மாதந்திரம் ரூ,3,100 நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் ரூ,5000 டிஸ்கவுண்ட் பெறலாம்.

OPPO Reno16 சிறப்பம்சம்.

OPPO Reno16 அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.32 இன்ச் AMOLED, FHD+ டிஸ்ப்ளே உடன் இது 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இதில் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.

இதையும் படிங்க தூக்குங்கடா அந்த தங்கத்தை Vivo பிரியர்களுக்கு ஒரே அடியாக இந்த மாடலில் ரூ,13,250 டிஸ்கவுண்ட்

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 ப்ரோசெசர் , 12ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது.

இதை தவிர இந்த போனில் மிக சிறந்த போட்டோ க்ரபிக்கு இதில் OIS ஆதரவுடன் கூடிய 50MP சோனி LYT-600 ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 50MP முன்பக்க கேமரா உள்ளது மேலும் இந்த போனில் பேட்டரி பேக்கப் இந்த ஃபோனில் 6,700mAh பேட்டரி உள்ளது, இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது அதையும் தாண்டி வலுவான IP69K வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பு வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile