Oppo R15 Nebula Special Edition புதிய அட்ராக்டிவ் கலர் உடன் அறிமுகமாகியுள்ளது

HIGHLIGHTS

புதிய Nebula Special Edition வேலை CNY 2,999 ($470) இருக்கிறது

Oppo  அதன் R15  ஸ்மார்ட்போனின்  புதிய Nebula Special Edition வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லிமிட்டட் எடிசன் டிசைன் எகிப்திய பிரபலமான டிசைனர் Karim Rashid உடன் சேர்ந்து தயார் ஆகியுள்ளது 

Oppo r15 Nebula ஸ்பெஷல் எடிசன் ப்ளூ,பிங்க்  பேட்டனில் வருகிறது அது இருட்டிலும் மின்னுகிறது போட்டோவில் வலதுபுறம், பின்புற பேனலில் மூன்று கலர் காம்பினேஷனில் பார்க்க  முடியும்,. வடிவமைப்பாளரின் கையொப்பம் குழுவின் கீழே இருக்கும். சாதனம் ஸ்பெக்ஸ் ஸ்டாண்டர்ட் மாறுபாடுகள் போல. புதிய நெபுலா சிறப்பு பதிப்பு விலை CNY 2,999 ($ ​​470) இருக்கிறது 

நாம் இதன் ஸ்பெசிபிகேஷன்  பற்றி பேசினால் Oppo R15 யில் 6.28- இன்ச் OLED  டிஸ்பிளே மற்றும் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ இதனுடன் இதன் ஸ்கிறீனில் ஒரு FHD+ 2280×1080 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது. இதில் உங்களுக்கு மீடியாடேக் P60  ஒக்டா  கோர் ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் அதன் க்ளோக் ஸ்பீட்  2.0Ghz  இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 6GB யின் ரேம் மற்றும் 6GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது நீங்கள் இதன் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்கலாம் 

இந்த போனின் கேமரா பார்த்தல் இதில் ஒரு 16 மெகாபிக்ஸல் யின் சோனி IMX519 சென்சார் இருக்கிறது, இதை தவிர இதில் செகண்டரி கேமரா 5 மெகாபிக்ஸல் இருக்கிறது. இதனுடன் இந்த போனில் 20 மெகாபிக்ஸல் முன் கேமராவும் இருக்கிறது. இதில் ஒரு 3450mAh  பவர் கொண்ட பேட்டரி இருக்கிறது இது  ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் மற்ற அனைத்து கனெக்டிவிட்டி ஒப்சனும் கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :