Oppo வின் புதிய A91 மற்றும் A8 மூன்று கேமராக்கள் உடன் அறிமுகம்.

HIGHLIGHTS

ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி சென்சாருடன் 2 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது

Oppo வின் புதிய A91 மற்றும் A8  மூன்று கேமராக்கள் உடன் அறிமுகம்.

ஒப்போ நிறுவனம் சீனாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ  A91 மற்றும் A8   என அழைக்கப்படுகிறது. ஹை ரேன்ஜ்  ஒப்போ ஏ91 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் நான்கு கேமரா யூனிட் மற்றும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo A91 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா-கோர் பிராசஸர்
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா
– 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
– பிரத்யேக மேக்ரோ கேமரா
– டெப்த் சென்சார் கேமரா
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம்

Oppo A8 சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் பிராசஸர்
– ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
– 4 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– 12 எம்.பி. பிரைமரி கேமரா
– 2 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
– 2 எம்.பி. டெப்த் சென்சார் கேமரா
– 4230Mah பேட்டரி

ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி சென்சாருடன் 2 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது

சீனாவில் ஒப்போ ஏ91 ஸ்மார்ட்போனின் விலை CNY 1,999 (இந்திய மதிப்பில் ரூ. 20,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன் விலை CNY 1,199 (இந்திய மதிப்பில் ரூ. 12,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அசூர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile