விசில் பறக்கும் வேற லெவல் ஆபர் Oppo யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,8,250 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Oppo K14x 5G போனை வாங்க சரியான நேரம்

இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,19,999 ஆக வைக்கப்பட்டுள்ளது

அதிலிருந்து ரூ,8,250 வரை அதிரடியாக குறிப்புடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

விசில் பறக்கும் வேற லெவல் ஆபர் Oppo யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,8,250 வரை டிஸ்கவுண்ட்

நீங்கள் Oppo பிரியராக இருந்தால் Oppo K14x 5G போனை வாங்க சரியான நேரம், இந்த போன் இந்தியாவில் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்பொழுது இந்த போனை வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,19,999 ஆக வைக்கப்பட்டுள்ளது அதிலிருந்து ரூ,8,250 வரை அதிரடியாக குறிப்புடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் பேங்க் ஆபர் மற்றும் பல ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க இதனுடன் இந்த போனில் ediaTek Dimensity 6300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo K14x 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

ஓப்போ K14x 5G-யின் 4GB+64GB ஸ்டோரேஜ் வேரியன்ட், பிப்ரவரி 2026-ல் ₹14,999 ஆக இருந்த விலையிலிருந்து குறைந்து, அமேசானில் ரூ,14,249 -க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் ஆபரின் கீழ் இப்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாப்கினால் நீங்கள் ரூ,2500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதன்மூலம் இதன் பயனுள்ள விலை ரூ,11,7499க்கு வாங்கலாம். இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம். இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,19,999 ஆக வைக்கப்பட்டுள்ளது அதிலிருந்து ரூ,8,250 வரை அதிரடியாக குறிப்புடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

Oppo K14x 5G சிறப்பம்சம்.

Oppo K14x 5G ஆனது 1604 x 720 பிக்சல்கள் ரெசளுசன் கொண்ட 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1125 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 16 யில் இயங்குகிறது. இது MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. செக்யூரிட்டிக்காக , இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது. இந்த போனில் 4GB/6GB LPDDR4X RAM பொருத்தப்பட்டுள்ளது, இது வெர்சுவல் RAM வெர்ஜுவல் மூலம் 8GB வரை விரிவாக்கப்படலாம். இது 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் வழியாக 1TB வரை விரிவாக்கலாம். இந்த போன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்டிர்க்காக IP64 மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க முதல் முறையாக மிரர் செல்பி கேமராவுடன் வரும் Realme போன் முதல் விற்பனை பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில்

கேமரா செட்டிங் பற்றிப் பேசுகையில், K14x 5G போனில் ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவையும் பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கும் 5-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

இந்த போனில் பேட்டரி பேக்கப் பற்றி பேசினால், இதில் 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 6500mAh பேட்டரி உள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். டைமென்ஷன் பொறுத்தவரை, இந்த போனில் 166.6 mm நீளம், 78.5 mm அகலம், 8.61 mm தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொண்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo