OPPO FIND X2 மற்றும் FIND X2 PRO இந்தியாவில் அறிமுகம், விலை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

HIGHLIGHTS

OPPO FIND X2 மற்றும் FIND X2 PRO2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

இதன் விலை ரூ. 64990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட OPPO FIND X2 மற்றும் FIND X2 PRO2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 

OPPO FIND X2 மற்றும் FIND X2 PRO சிறப்பம்சங்கள்:

– 6.7 இன்ச் 3168×1440 பிக்சல் QHD+ OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– ஃபைண்ட் எக்ஸ்2: 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.0) மெமரி
– ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ: 12 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.0) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.1
– டூயல் சிம்
– ஃபைண்ட் எக்ஸ்2: 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS
– 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ
– 13 எம்பி டெலிபோட்டோ கேமரா,  f/2.4
– ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ: 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS
– 48 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ
– 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, f/3.0, OIS
– 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ: IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– ஃபைண்ட் எக்ஸ்2: IP54 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– யுஎஸ்பி டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப்-சி
– ஃபைண்ட் எக்ஸ்2: 4200 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்
– ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ: 4260 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்

புதிய FIND X2 மற்றும் FIND X2 PRO ஸ்மார்ட்போன் மாடல்களில் 6.7 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், 120 ஹெர்ச்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி வசதி, அதிநவீன லிக்விட் கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ்2 மாடலில் 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 3செமீ மேக்ரோ மோட், 13 எம்பி டெலிபோட்டோ கேமரா, 5x ஹைப்ரிட் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூம் வசதி கொண்டுள்ளது.

ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ மாடலில் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 3 செமீ மேக்ரோ, 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 10x ஹைப்ரிட் ஜூம், 60x டிஜிட்டல் ஜூம் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.  

விலை மற்றும் விற்பனை

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் ஓசன் கிளாஸ் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 64990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :