Oppo F5 Sidharth Edition இப்பொழுது அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது

Oppo F5 Sidharth Edition இப்பொழுது அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது
HIGHLIGHTS

இந்த போன் ஆண்ட்ரோய்ட் 7.1 ஒபரேட்டிங் சிஸ்டம் கீழ் கலர் OS 3.2 வில் வேலை செய்கிறது.

Oppo F5 Sidharth Edition இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியாகியது, இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது, இதை நீங்கள் Rs. 19,990 விலையில் வாங்கி செல்லலாம், இது வெறும் அழகான ப்ளூ கலரில் மட்டுமே கிடைக்கிறது.

Oppo F5 Sidharth Edition இருக்கும் விவரக்குறிப்பு பார்த்தல், இதில் 4GB ரேம் உடன் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, அதை மைக்ரோ SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்கலாம்.

இந்த போனில் நிறுவனம் octa-core MT6763T ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 3200mAh பேட்டரி இருக்கிறது, இதனுடன் இதில் 6.0-இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இதில் ஒரு    FHD+(2160 by 1080பிக்சல்) டிஸ்ப்ளே இருக்கிறது.

இந்த போனில் இருக்கும் அமைப்பு பார்த்தல், இதில் ஒரு 16MPயின் பின் கேமரா உடன் LED பிளஸ் இருக்கிறது, இந்த போனில் ஒரு 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது.

இந்த போனில் ஆண்ட்ரோய்ட் 7.1 ஒபரேட்டிங் சிஸ்டம் கீழ் கலர் OS 3.2 வில் வேலை செய்கிறது, இந்த போனின் மொத்தம் 7.5mm இருக்கிறது மற்றும் இதன் வெயிட் 156.5mm இருக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo